எத்தனை காலம் தான்
எத்தனை காலம் தான்…
எத்தனை காலந்தான்
போராடுவேன்…. தமிழனா
இந்த நாட்டிலே…. ( 2 X )
ஓட்டு கேட்கும்
பித்தலாட்ட பூபதி
புதுசு புதுசா புளுகிறான் ……தெருவிலே ( 2 X )
வெரிச் சொடும் தெருவிலே !
தேர்தல் காலத்திலே….
கொள்கை என்ன வென்று
தெரியாம….
புரியாம……
காலேட்சிபம் நடத்துரான்
கம்பத்திலே… ( 2 X )
இனி எத்தனை காலம் தான்
அட இனி எத்தனை காலம் தான்
இப்படி கதருவேன்….. ( 2 X )
பஞ்ச மூர்த்தி
போன இடம் தெரியல…...
பச்சோந்தி
மீண்டும் எடுக்கிறான்….
சுய ரூபம்….. ( 2 )
இவன் சகுனம் பார்க்கா சகுனி….
குனிய வெச்சு குத்துகிறான்
வேட்டி சட்டை போட்டவனை …..
சம உரிமை கேட்பவனை ( 2 X )
அட….
இனி எத்தன நாளைக்கு….
இவன் வேட்டைய
இவன் சேட்டைய…
பொருத்துப் போவது….. ( 2 X )
சோர்ந்து வாழக் கூடாது…
தனித்தும் நிற்க கூடாது…
அட நீ….
மீண்டும் களத்தை சீர் செய்து .…..
அடுத்தவன் தயவை ஏற்காதே… ( 2 X )
இனி எத்தனை காலம் தான்
திண்டாடுவேன்…. ( 2
இந்த நாட்டிலே !
தமிழ் இனம்…..
சுடுபடும் இந்தக் காட்டிலே….. ( 2 X )