தமிழ் ஈழன் கார்த்திக் - சுயவிவரம்

(Profile)பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  தமிழ் ஈழன் கார்த்திக்
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  30-Nov-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-May-2010
பார்த்தவர்கள்:  3983
புள்ளி:  657

என் படைப்புகள்
தமிழ் ஈழன் கார்த்திக் செய்திகள்
தமிழ் ஈழன் கார்த்திக் - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Aug-2015 4:01 pm

பெண்ணே...

நீ கொடுக்கும் காதல்
வலியைவிட...

கதிரவனின் வெப்பம் என்னை
சுட்டெரிக்கவில்லையடி...

அதோ அந்த கதிரவனின் உச்சத்தில்
என்னை நீ தூக்கிலிட்டாலும்...

என் ஜீவன் மரிப்பது
கடினம்தானடி...

காதலுக்காக உயிர்
கொடுப்பாயா என்றாயடி...

உன்னை என் எதிரில் பார்க்கும்
நேரங்களில் சில தடவை...

என் தனிமையில் வாட்டும்
உன் நினைவில் பல தடவை...

செத்து கொண்டுதானடி
இருக்கிறேன் நான்.....

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 13-Aug-2015 3:43 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 13-Aug-2015 3:43 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 13-Aug-2015 3:43 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 13-Aug-2015 3:42 pm
தமிழ் ஈழன் கார்த்திக் - ஜெனி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Nov-2014 4:53 pm

என் தோழன் ..!!
*********************

கற்பனையிலும்
....காமத்துளி கலக்காத
---...என் காவலன்

மேலும்

உண்மைதான் நன்றி 24-Nov-2014 5:10 pm
உண்மை... உயிர் தொட்டு மெய் தொடா உயிரோசை தான் நட்பு... 24-Nov-2014 3:44 pm
சரிதான் , நன்றி 17-Nov-2014 9:22 am
உண்மையான நட்பு 16-Nov-2014 11:43 am
தமிழ் ஈழன் கார்த்திக் - நான குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Sep-2014 11:31 am

அம்மா என்று அழுததற்க்காக மரண தண்டனை இலங்கை தமிழின குழந்தைகளுக்கு

மேலும்

உங்கள் வார்த்தை பழிக்கட்டும் 02-Oct-2014 8:31 am
தமிழ் ஈழம் மீண்டும் பிறக்கும் தோழா 01-Oct-2014 8:45 pm
உங்களது கருத்து கேள்வி எனது கவிதை உண்மை 23-Sep-2014 11:49 am
அருமை 23-Sep-2014 11:48 am
தமிழ் ஈழன் கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2014 3:09 pm

எனக்காக
நீ
இருக்கும் வரை.....
உனக்காக
நான்
இறப்பேன்.........

மேலும்

தமிழ் ஈழன் கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2014 2:44 pm

காதலித்த களங்களில் பேசிக்கொண்டே இருந்த தருணம் அப்போ

இப்போ நீ பிரிந்த நாள் முதலே என் தொலைப பேசியில் வரும் புது எண்களில் வரும் அழைப்புகள் எல்லாம் நீயாக இருக்க கூடாத என்ற எதிர்பார்ப்பு இன்னும் என்னிடத்தில்.....

நீ என்னை விட்டு பிரிந்தும்
ஏனோ தெரிய வில்லை
இன்னும் என் கூடவே இருப்பது
போன்றே ஒரு உணர்வு

இதனால் என் வாழ்கை மட்டும் கேள்வி குறியாக இன்னும்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (40)

அருண்

அருண்

இலங்கை
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
மணிசந்திரன்

மணிசந்திரன்

கூடலூர் நீலகிரி
கவிபாரதி

கவிபாரதி

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (40)

இவரை பின்தொடர்பவர்கள் (40)

myimamdeen

myimamdeen

இலங்கை
அர்ஜுன் மீரா

அர்ஜுன் மீரா

தர்மபுரி
MG SILVERSTAR SIBI VINNARASAN BSc

MG SILVERSTAR SIBI VINNARASAN BSc

Thindivanam (Kamalaapuram)
மேலே