MG SILVERSTAR SIBI VINNARASAN BSc - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  MG SILVERSTAR SIBI VINNARASAN BSc
இடம்:  Thindivanam (Kamalaapuram)
பிறந்த தேதி :  30-Apr-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Sep-2012
பார்த்தவர்கள்:  307
புள்ளி:  23

என்னைப் பற்றி...

அனைவருக்கும் என் உள்ளார்ந்த வணக்கங்கள். என் முழுப்பெயர் ம.ஞா.சில்வர்ஸ்டார் சிபி விண்ணரசன். திண்டிவனத்திலிருந்து கமலாபுரம் என்னும் குக்கிராமத்தில் தந்தை ஞானப்பிரகாசம், தாயார் அற்புதமேரி என்பவர்களுக்கு 30 ஏப்ரல் 1992 அன்று மூத்த புதல்வனாகப் பிறந்தேன். ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையில் ஒவ்வொரு வகுப்பையும் ஒவ்வொரு ஊர்களில் கல்வி பயின்றேன். இறுதியாக புதுச்சேரியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஐந்து முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் முறையாகக் கல்வி கற்றேன். சினிமாவின் மீது கொண்ட பற்றின் காரணமாக சென்னை இலயோலா கல்லூரியில் ஊடகக்கலைகள் துறையில் இளங்களை பட்டப்படிப்பை பயின்றேன். நான் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் சினிமாத்துறையின் மீதான மக்களின் எண்ணத்தை மாற்றி சிறந்த பாதையை அமைத்திட என்னை நான் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். mgsilverstar@outlook.com நன்றி...

என் படைப்புகள்
கருத்துகள்

நண்பர்கள் (26)

கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).

இவர் பின்தொடர்பவர்கள் (26)

இவரை பின்தொடர்பவர்கள் (26)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
மேலே