சின்னா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சின்னா
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Jan-2016
பார்த்தவர்கள்:  30
புள்ளி:  2

என் படைப்புகள்
சின்னா செய்திகள்
சின்னா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2016 3:25 pm

குவாரட்டர் பாட்டில் கையில்

கோடு போட்ட டவுசரில்

குச்சிபுடி நடனத்தில்

வந்து தொப்பென விழுந்தார் அப்பா

வயித்துக்கு கூட இல்லாம

வாடகைக்கு கொடுக்கனும்னு

வட்டிகாரன் கிட்ட வாங்குனத

வாந்தியா எடுக்கிறயேனு

அழுதுகிட்டே கேட்டாள் அம்மா

பக்கத்து அறையில் இருந்து

பாவமாக பார்த்தாள்

பல்லாங்குழி ஆடிக்கொண்டே

பருவமடைந்த அக்கா......

மாராப்பு கிழிந்து மஞ்சள் கயிறு

இருந்த கழுத்தில் கை போட்டு இழுத்து

மடியில் வைத்து பேச வைக்க பார்த்தாள்

சற்று நேரத்தில் பேச்சு வரவில்லை

உயிர் போன அப்பாவின் கையில் அம்மாவின்

மஞ்சள் கயிறுதான் இருந்தது

மரணம் என்ற செய்தியாய்....

மேலும்

இந்த மண்ணில் நேரும் மிகவும் கொடுமையான செயல் இது தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Jan-2016 9:10 pm
எண்ணம் எழில் !! வாழ்த்துக்கள் !! 13-Jan-2016 3:52 pm
வேதனை!! 13-Jan-2016 3:48 pm
சின்னா - சின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jan-2016 5:25 pm

இதோ உன் தேசியகீதம்
உனக்கென தனி வழி உண்டு-அதை
நிரூபிக்க கடவுள் தரும் வாய்ப்பு ஒன்று-அதை
பயன்படுத்து அது உனக்கு நன்று
ஆயிரம் குறை சொல்லும் உலகமடா
அறை அடி சறுக்கினாலும் இகழுமடா
உனககென ஒரு வெற்றி கிட்டினால் புகழுமடா
உன் பெயர் இவ்வுலகில் நிலைக்குமடா
சின்ன உளியாய் உன்னை நீ மாற்று
சிற்பஙகள் ஒன்றும் தேவையில்லை
கற்கள் கிடைத்தாலே நீயும் சிற்பிதான்
கிணற்றுத் தவளைக்கு அதுதான் உலகம்
கின்னஸ் வீரனே உனக்கெது உலகம்
யோசி....யோசி....யோசி........

மேலும்

நன்றி Safran:) 13-Jan-2016 2:25 pm
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Jan-2016 8:52 pm
சின்னா - சின்னா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jan-2016 5:25 pm

இதோ உன் தேசியகீதம்
உனக்கென தனி வழி உண்டு-அதை
நிரூபிக்க கடவுள் தரும் வாய்ப்பு ஒன்று-அதை
பயன்படுத்து அது உனக்கு நன்று
ஆயிரம் குறை சொல்லும் உலகமடா
அறை அடி சறுக்கினாலும் இகழுமடா
உனககென ஒரு வெற்றி கிட்டினால் புகழுமடா
உன் பெயர் இவ்வுலகில் நிலைக்குமடா
சின்ன உளியாய் உன்னை நீ மாற்று
சிற்பஙகள் ஒன்றும் தேவையில்லை
கற்கள் கிடைத்தாலே நீயும் சிற்பிதான்
கிணற்றுத் தவளைக்கு அதுதான் உலகம்
கின்னஸ் வீரனே உனக்கெது உலகம்
யோசி....யோசி....யோசி........

மேலும்

நன்றி Safran:) 13-Jan-2016 2:25 pm
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Jan-2016 8:52 pm
சின்னா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2016 5:25 pm

இதோ உன் தேசியகீதம்
உனக்கென தனி வழி உண்டு-அதை
நிரூபிக்க கடவுள் தரும் வாய்ப்பு ஒன்று-அதை
பயன்படுத்து அது உனக்கு நன்று
ஆயிரம் குறை சொல்லும் உலகமடா
அறை அடி சறுக்கினாலும் இகழுமடா
உனககென ஒரு வெற்றி கிட்டினால் புகழுமடா
உன் பெயர் இவ்வுலகில் நிலைக்குமடா
சின்ன உளியாய் உன்னை நீ மாற்று
சிற்பஙகள் ஒன்றும் தேவையில்லை
கற்கள் கிடைத்தாலே நீயும் சிற்பிதான்
கிணற்றுத் தவளைக்கு அதுதான் உலகம்
கின்னஸ் வீரனே உனக்கெது உலகம்
யோசி....யோசி....யோசி........

மேலும்

நன்றி Safran:) 13-Jan-2016 2:25 pm
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Jan-2016 8:52 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே