தமிழ் அரவி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தமிழ் அரவி |
இடம் | : தர்மபுரி |
பிறந்த தேதி | : 23-Oct-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 85 |
புள்ளி | : 2 |
என் பெயர் அரவிந்த் என் கல்வி தகுதி பொறியியல் பட்டதாரி .... சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனதில் பணிபுரிகிறேன் ... சொந்த ஊர் தர்மபுரில் யில் உள்ள ஒரு குக்கிராமம்
எழுத்து வலைத்தளத்தில் அடுத்து நீங்கள் எதிர்பார்க்கும் பகுதி அல்லது விஷயம் என்ன?
இனிய தெலுங்கு வருட பிறப்பு நல் வாழ்த்துக்கள் தோழமைகளே
புரியாத உலகமடா
புரிந்தும் திருந்தாத உள்ளமடா.
மாற்றம் வேண்டும் என்பார்
மானுடரே வாரும் என்பார்.
கூழுக்கும் கஞ்சிக்கும்
கூடிய கூட்டத்தை
கூவியழைத்ததிலே
தலைவரின் தொண்டையோ
தாறுமாறாய் கிழிந்திருக்கும்.
சத்தத்தின் கோரத்திலே - சிலசமயம்
செத்தவனும் எழுந்திருப்பான்.
நல்லிணக்கம் வேண்டுமென்பார்- அதற்கு
வரைவிலக்கணம் இன்னதென்பார்.
போர் வந்து புயல் வந்து
ஊரெல்லாம் அழிந்தபோதும்
எட்டியும் பார்க்காதவர் - மேடையில்
எதுகை மோனையிலே
என்னன்னெமோ வாசிப்பார்.
அது
அவருக்கும் புரிவதில்லை
அவையோர்க்கும் புரிவதில்லை
அதை எழுதியவனுக்காவது புரிந்தால்
எமக்கும் சந்தோசம்தான்.
கரகோஷம், கரகோஷம்,
மனம் திறந்த மானிட பிறவியாக
உன்னிடம் மண்டியிட்டு என் வாழ்கையில் மாற்றம் வர
நீ வேண்டும் என்று எண்ணிய நான் மதி மயங்கி
உன்னிடம் விழ வாசனை இழந்த மல்லிகை மலர் போல
நீ வீழ்ந்துகிடக்க , ஏன் என்று கேட்கிறேன்
மௌனமாய் பார்த்தாய் மனம் உடைந்து போனேன்
இருந்தும் உன்னை விட்டு தடம் பெயரவில்லை
என் தன்மானத்தை விட்டெறிந்தேன்
விடியும் வரை காத்திருந்தேன்
நீ விழித்திருந்து வருகையிலே
உன்மேல் வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன் , உன்
வாடியதன் காரணம் என்னவென்று கேட்டேன் அன்றும்
பதிலுரைகவில்லை, காரணம் நானாக இருப்பேனோ என எண்ணி எண்ணி
இன்றும் என் கண்ணீர் தடாகத்தில் மிதக்கிறேன்
ட்ராஃபிக் சிக்னலில் நிற்கும்போது, உங்களை அதிகம் கடுப்பேற்றும் விஷயம் எது?
அன்னை இருந்தும் அநாதை நாங்கள்
தந்தை இருந்தும் ஆதரவற்றவர்கள் நாங்கள்
சிலர் மீது வைத்த பாசத்தை தலையணையில் மட்டுமே காட்ட கூடியவர்கள் நாங்கள் கண்ணீராக
மூன்று வேலை உணவு இரு வேலை ஆகலாம்
இரு வேலை உணவு ஒரு வேலை ஆகலாம்
சில வேலை பச்சை தண்ணீர் மட்டும் எங்களுக்கு சொந்தம் ஆகலாம்
ஆனால் ...........
(தொடரும்)