அற்புதன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அற்புதன்
இடம்:  ஈழத்தமிழன் நெதர்லாந்
பிறந்த தேதி :  25-Feb-1966
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Sep-2012
பார்த்தவர்கள்:  382
புள்ளி:  119

என்னைப் பற்றி...

ஈழம் என்கனவு இல்லையென ஆகிவிட்டது எஞ்சி வாழும் தமிழர்களின் உயிர்களின் உணர்வுகளுக்குள் விழி நுழைத்து கண்ணீர் சிந்துவதில் நானும்மொருவன்

என் படைப்புகள்
அற்புதன் செய்திகள்
அற்புதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2016 11:52 pm

வசதிக்குப் பின்னும்
இன்னும் இனிக்கின்றது.
குடிசையில் வாழ்ந்த
அன்றைய நினைவுகள்..!

மேலும்

உண்மைதான்..நினைவுகள் என்றும் அழியாத சுவடுகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-May-2016 7:13 am
அற்புதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2016 6:44 pm

மே.18
எமது சகோதரங்களின் இரத்தம் ஆறாக
பெருக்கெடுத்தோடிய நாளின்று.

எம்மினம் மீது. கொத்துக்குண்டுகள் வீசி.
கொத்துக் கொத்தாய் கொன்று தின்று
ஏப்பம் விட்ட. நாளின்று.

இனவெறிப் பேய்களும் பிசாசுகளும்.
தமிழனின் பிணத்தை தின்று பெருமை
கொண்ட நாளின்று.

லட்சம் உயிர்களை கொன்று. தமிழனின்.
உணர்வுகளை காவு கொண்ட நாளின்று.

எமது சகோதரங்களின் கைகளையும்
கால்களையும் கட்டிப்போட்டு துடிக்கத்
துடிக்க சுட்டுக் கொன்ற நாளின்று.

எங்கள் சகோதரிகளின் நிர்வாணக்
காட்சிகளை உலக நாடுகள் பார்த்து
ரசித்த நாளின்று.

அரை உயிர் பிணங்களாய் இருந்து.
ஐயோ ஐயோவென ஒப்பாரி வைத்து
உலக நாடுகளிடம். தமிழன

மேலும்

உண்மைதான்..ஆறாத வடுக்கள் இன்று வரை வெறும் கதையாகத்தான் உலகம் பார்க்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-May-2016 10:19 pm
அற்புதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2016 7:47 pm

பத்து மாதங்கள் வயிற்றிலும்.
பத்து வருடங்கள் இடுப்பிலும்.
அளவில்லா வலிகளை கொண்டு.
பார்த்துப்பார்த்து தாலாட்ச் சீராட்டி
பாசத்தோடு என்னை பத்திரமாய்
சுமந்தவளை.இன்னு இவ்வுலகம்.
முழுவதிலும் உள்ள அனைத்து .
பிள்ளைகளும் வாழ்த்துகின்ற
போது.என்னை ஈன்றெடுத்தவள்
மட்டும் என்னை வாழ்த்துகின்றாள்..
ஏனென்றால். தாயென்ற பெருமைதனை
தமக்கு மனங்குளிரத் தந்தவன் நானென்று..

மேலும்

உண்மைதான்..தாயின் செயல்கள் என்றும் அவளை எண்ணி செய்வதில்லை 08-May-2016 10:03 pm
அற்புதன் - இராசரத்தினம் அகிலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-May-2016 9:56 pm

அன்னை அரவணைப்பின்
அவதராம்
பொருமையில் பூமாதேவியை
தோற்கடிப்பவள்
காவல் காக்கிறதில்
தெய்வம் போல இருப்பவள்
அன்பு உற்று எடுக்கும்
பிறப்பிடம் அவள் மடி

உயிர்கள் எல்லாம் நாடி
நிற்பது அவள் நிழலை
உயிா்கலுக்கு முத்து போன்றவள்
இதயத்தில் வலி இருந்தாலும்
எதிர் பார்ப்பு இல்லாமல்
பிள்ளைகளின் நலனுக்காய்
தினம் போராடும் குண வதி

கவலை அற்று வாழ்ந்த
இடமும் அவள் கருவறை
சந்தோஷ வானில் பறந்து திருந்த
இடமும் அவள் இருப்பிடம்
கவி வடிக்க அகராதியில் தேடினாலும்
கிடைக்காத கருப் பொருள்

மேலும்

நன்றி நட்பே ... 10-May-2016 2:17 am
நன்றி நட்பே ... 10-May-2016 2:16 am
நன்றி நட்பே ... 10-May-2016 2:16 am
அம்மாவைப் பற்றிய அருமையான கவிதை வாழ்த்துக்கள். நல்ல படைப்பு அம்மாவின்.புனிதத்தையும் பெருமையையும், தியாகத்தையும் அடையாளப்படுத்தும் மிக உன்னத வரிகள்.வாழ்த்துக்கள். இன்னும் இன்னும் எழுதுங்கள். ... தொடர்ந்து. 08-May-2016 5:58 pm
அற்புதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2016 12:39 am

என்னை அதிகமாகவே
சந்தோஷப்படுத்துகின்ற. .
இனிமையான என் கடந்தகால
நினைவுகளுக்கு.உயிர் இல்லைத்தான்..!

ஆனால் நான் உயிர் வாழ்வது.
அழகிய அந்த நினைவுகளால்த்தான்.!

மேலும்

உண்மைதான்..ஆயிரம் சுமைகள் வந்த போதிலும் இனிமையான தருணங்கள் தான் அந்தக் காயத்தை ஆற்றும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-May-2016 7:11 am
அற்புதன் - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Apr-2016 8:38 pm

பிரியமானவளே...

உன்னை எதார்த்தமாக
நான் பார்த்தேன்...

நீயோ என்னை
தலைசாய்த்து பார்த்தாய்...

உன் காதலை
என்னிடம் கண்களால் பேசி...

என் இதயத்தில் காதல்
கோட்டை கட்டியவளும் நீதான்...

ஒரு வார்த்தையில் எனக்கு
கல்லறை கட்டியவளும் நீதான்...

சாலையோரம் மலர்ந்த
மலர்களை பறித்து...

நீ வரும் பாதையில்
போட்டு வைத்தேன் அன்று...

நீயோ என் இதயத்திற்கு
மலர்வளையமே வைத்துவிட்டாய் இன்று...

பூவான உன் நெஞ்சம்
கல்நெஞ்சாக மாறியது எப்படி...

என்னை முழுவதும்
நீ மறக்க.....

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 09-Apr-2016 7:20 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி அண்ணா. 09-Apr-2016 7:20 pm
உண்மைதான் தோழமையே. புரிதலும் பிரிதலும். வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 09-Apr-2016 7:19 pm
அருமை... 09-Apr-2016 2:41 pm
அற்புதன் - அற்புதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2016 12:18 am

இந்தபிரபஞ்சத்தில் மிக பழமையான
என் கடவுளின் கதை ஏராளம். உலகிற்கு
சொல்ல என்னிடம் இல்லை தாராளம்!

என் மதத்தின் உணர்வை பற்றி தவறாக
சொல்லும் மனிதர்களுக்கு முன்னால்.
நானொரு இந்துமதத்தின் துரோகி தான்.

வரையறையில்லாத என் கடவுளின்
ஏராளமான அற்புதப்புராணங்களின்
வரலாற்றை பற்றிய பாதைகளை. தெரிந்து
கொள்ளாத. நான் ஒரு குருடன் தான்..!

ஆனால். ஒன்றை ஒன்று தாக்கியழிக்கும்.
வைரஸ் கிருமிகள் என் நெஞ்சில் துப்பாக்கி
வைத்துக்கேட்டாலும். அஞ்சாமல் சொல்வேன்..
இந்தபிரபஞ்சத்தில்.என் மதம். அறிவியல் என்று!

மேலும்

உண்மை 30-Mar-2016 6:31 pm
நன்றி தோழரே. 28-Mar-2016 1:02 am
பகுத்தறிவின் சிந்தையில் விளைந்தது இக்கவிதை மதங்களின் ஆழத்தை மனிதன் எவனாலும் அறிதல் முடியாது அப்படி அறிய முடியும் என்றால் குருதியை செயற்கையின் வழியில் எந்த மனிதனாலும் படிக்க முடியும் என்றால் இறையின் ஆழத்தையும் உணரலாம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Mar-2016 12:26 am
அற்புதன் - சிவநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2016 2:01 am

இரு முனைவின் ஈர்ப்பில்
இழுபறிப்படும்
ஓர் இணைப்பு.

இழு விசை எதிர்விசை நீங்கி
எங்கோ ஓர் புள்ளியில்
நிலைத்திருக்கும் சமநிலை.

தொய்ந்து தொய்ந்து
நொந்து போக துணை நிற்கும்
சரிவரப் பகிரா
எடை தரும் விரிசல்.

சந்தித்துக் கொள்ளாத
முனைவுகளிடையே
நிந்தித்திக் கொண்டு
நிதம் தேயாது அதிரும்
பரிவதிர்வு .

அவநம்பிக்கை
அளவுகோல் கணிப்பில்
அறுந்து விடும்
அபாயம்.

நம்பிக்கைச் சிறு
முடிச்சுக்களால்
காப்பாற்றப்படும்
நியாயம்..

இவை யாவும் தாண்டி
எப்போதும் இவ்
இரு முனைகளிடையே
இணைந்த ஓர் நூலிழையில்
இயங்கிக் கொண்டிருக்கும்
ஏதோ ஓர் கயிற்றுறவு...

மேலும்

நன்றி செல்வா .. 24-Mar-2016 7:37 pm
கருத்துக்கு மிக்க நன்றி அகிலன் 24-Mar-2016 7:36 pm
நூலிழையின் மேல் கயிற்று அளவு கவிதை சிறு முடிச்சுக்களால். நல்ல கவிதை - செல்வா 24-Mar-2016 8:57 am
அவநம்பிக்கை அளவுகோல் கொண்டு அளந்தபோது அறுந்து விடும் அபாயங்கள்.. உண்மை தான் நன்றாக இருக்கிறது தோழரே 24-Mar-2016 5:59 am
முதல்பூ அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
22-Mar-2016 8:27 pm

உயிரே...

நான் உன்னை
முதன்முதலில் பார்த்தபோது...

என் விழிகளுக்கு
கல்லாக தெரிந்திருந்தால்...

என் வீட்டு சுவற்றில்
உன்னை பதித்திருப்பேன்...

நான் மண்ணை தோண்டியபோது
நீ தங்கமாக கிடைத்திருந்தால்...

உன்னை உருக்கி கழுத்தில்
மாட்டிருப்பேன்...

என் வீட்டு தோட்டத்தில் பூக்களோடு
பூக்களாக நீ மலர்ந்திருந்தால்...

என் கைகளால்
பூமாலையாக தொடுத்திருப்பேன்...

கிளியாக நீ இருந்திருந்தால் என்
கைகளில் பிடித்து விளையாடி இருப்பேன்...

பவையாக நீ இருந்ததால்
என்னவோ...

முள்ளாக என் இதயத்தில்
குத்திவிட்டாய்...

புண்ணாகிப்போன என் இதயம்...

இன்னும் உன்னைப்பற்றியே
புலம

மேலும்

உண்மைதான் தோழி. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 02-Apr-2016 7:35 pm
புண்ணாகிப்போன என் இதயம்... இன்னும் உன்னைப்பற்றியே புலம்பிக்கொண்டு இருக்கிறது... உண்மை காதல் புலம்பிகொண்டுதான் இருக்கும். 31-Mar-2016 8:34 pm
உண்மைதான் தோழரே. வாழ்வும் மரணமும் ஒன்றாக. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே . 23-Mar-2016 7:27 pm
அப்படி நேர்ந்தால் அவளும் மரணம் ஒன்று நேரும் காலம் வரை இதயத்தின் அருகில் அவன் சுவாசம் அவள் பெயர் பாட அதை கேட்டுக் கொண்ட இருப்பாள் 23-Mar-2016 11:14 am
அற்புதன் - அற்புதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-May-2014 3:37 pm

கருவறையில் சுமந்த கடவுளை வாழ்த்த
ஆண்டில் ஓர் நாள் போதுமா.....?
எண்பசியரிந்து தன் பசியை மறப்பவளை வாழ்த்த
ஆண்டில் ஓர் நாள் போதுமா.....?
உயிர் தந்து ஈன்றெடுத்தவளை வாழ்த்த
ஆண்டில் ஓர் நாள் போதுமா.....?
மடியில் வைத்து வளர்த்தவளை வாழ்த்த
ஆண்டில் ஓர் நாள் போதுமா.....?
என் கையை பிடித்து நடை பழக்கியவளை வாழ்த்த
ஆண்டில் ஓர் நாள் போதுமா.....?
ஐ இரு திங்கள் சுமந்தெடுத்த அமிர்த வார்த்தை வாழ்த்த
ஆண்டில் ஓர் நாள் போதுமா.....?
அவள் பட்ட துன்பங்கள் யாவும் அறியாமல்
யார் இருப்பர் இப்பூமியில

மேலும்

நல்லா கேட்டீங்க தோழா..! 10-May-2014 7:43 pm
அற்புதன் - பழனி குமார் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2014 5:26 am

இனியும் எத்தனை காலம்தான் இந்த சாதி மதங்கள் நாட்டில் மக்களை வெறி கொண்டு ஆட செய்யும் ? திருந்துவதற்கு வழியே இல்லையா ?

மேலும்

மனிதன் என்ற ஒரு இனம் இருக்கும் வரை திருந்த வைப்[இல்லை 23-Apr-2014 11:28 am
அய்யய்யோ..என்ன சாமி நீங்க... என்னென்னமோ பேசுறீங்க, செய்றீங்க..எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது! நாந்தே கொஞ்ச நேரம் சிரிக்கிரதுக்காகக் கத்தினேன் என்கிறேன்; ஆஹாங் ..கத்தினேன் என்கிறேன்....(திருவிளையாடல் வசனம்) அண்ணா, நீங்கள் கோபமாகவோ,வருத்தமாகவோ இருக்கிறீர்கள் என்று உணர்ந்துதான் மன்னியுங்கள் என்று வாய்விட்டுச் சொன்னேன்.அதற்குப் பிறகும் ஊகம் காகம் என்கிறீர்கள்;கண்ணோட்டம் புண் ணோட்டம் என்கிறீர்கள். என் உள்ளத்தில் நகைச்சுவை உணர்வைத் தவிர வேறில்லை! பழனிக்குமார் அண்ணாச்சி என்றதும் , நண்பியா என்றதும் அந்த உணர்வில்தான். இனிமேல் உங்கள் இஷ்டம். 04-Apr-2014 8:02 am
நான் பெரியாரின் கைப்பற்றி வளர்ந்தவன் கொள்கைகளை பின்பற்றி வாழ்பவன் , இன்றுவரை அடுத்தவர் கொள்கையிலும் தலையிடாதவன் , என்னையும் மாற்றிக்கொள்ள நினையாதவன் ... உங்கள் ஊகமும் , எண்ணோட்டமும் என்னைப் பற்றி தவறானது. புரியும் என்றே நினைக்கிறேன் . 04-Apr-2014 6:30 am
அண்ணா..ஆ.....!.... சரண்டர்! ....... மன்னிச்சுக்கோங்க, கோவப்படாதீங்க! 03-Apr-2014 9:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (24)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
kavingharvedha

kavingharvedha

madurai
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (24)

சுபத்ரா

சுபத்ரா

திருநெல்வேலி
Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட

இவரை பின்தொடர்பவர்கள் (25)

selvanathan

selvanathan

karur
நவநிதன்

நவநிதன்

இலங்கைத் தமிழன்
மேலே