kavingharvedha - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : kavingharvedha |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 04-Dec-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 375 |
புள்ளி | : 128 |
writer
''வெண்ணிலாப் போல் உருமாறி எழுந்தேன்''
வெண்மயில் வெளிச்சத்தைக் கண்டு !
''செவ்வண்டுப் போல் தடுமாறி விழுந்தேன்''
செங்குலத்தில் செந்தாமரைக் கண்டு !
வானவில்லில் வாய்கால் வெட்டி --
கார்மேகம் கரும்பு கவர கந்தர்வ கன்னியாக இருப்பேன் !
பாற்கடலில் பால் திரட்டி --
பாலுறவு சங்கு எடுக்க கடல் கன்னியாக வருவேன் !
காங்கேயம் காளைய அடக்க எதற்க்கு ஜல்லிக்கட்டு ?
மன்மதன் மானைய அடக்க போதும் ஜரிகைப்பட்டு ?
செம்மரக்கட்டையில் செதுக்கிய கித்தார் இசைக் கருவியா ?
சரங்களில் விரல
''வெண்ணிலாப் போல் உருமாறி எழுந்தேன்''
வெண்மயில் வெளிச்சத்தைக் கண்டு !
''செவ்வண்டுப் போல் தடுமாறி விழுந்தேன்''
செங்குலத்தில் செந்தாமரைக் கண்டு !
வானவில்லில் வாய்கால் வெட்டி --
கார்மேகம் கரும்பு கவர கந்தர்வ கன்னியாக இருப்பேன் !
பாற்கடலில் பால் திரட்டி --
பாலுறவு சங்கு எடுக்க கடல் கன்னியாக வருவேன் !
காங்கேயம் காளைய அடக்க எதற்க்கு ஜல்லிக்கட்டு ?
மன்மதன் மானைய அடக்க போதும் ஜரிகைப்பட்டு ?
செம்மரக்கட்டையில் செதுக்கிய கித்தார் இசைக் கருவியா ?
சரங்களில் விரல
தாழ்வுமனப்பான்மைக்கு முற்றுப்புள்ளி [ .]
வைத்தால் தான் விடாமுயற்சிக்கு
காற்புள்ளி ['] வைக்க முடியும் !
தோல்விக்கு கேள்விக்குறி [?]
வைத்தால் தான் வெற்றிக்கு
ஆச்சரியக்குறி [!] வைக்க முடியும் !
நீ எதாவது உன் பாதங்களை
முன் நோக்கி முன்னேற்றப்
பாதையில் வை !
இல்லை என்றால் உன் பாதங்களை
பின் நோக்கி பாதுக்காப்பு
வலையில் வை !
ஏன் என்றால் ?
வெற்றி தோல்வி உங்கள்
சிந்தனைகளை நம்பித்தான் இருக்கும் !
''மதி இழந்தால் தோல்விகள் நிச்சயம்
உறுதி என்றால் வெற்றிகள் நிச்சயம்'' .
தாழ்வுமனப்பான்மைக்கு முற்றுப்புள்ளி [ .]
வைத்தால் தான் விடாமுயற்சிக்கு
காற்புள்ளி ['] வைக்க முடியும் !
தோல்விக்கு கேள்விக்குறி [?]
வைத்தால் தான் வெற்றிக்கு
ஆச்சரியக்குறி [!] வைக்க முடியும் !
தாழ்வுமனப்பான்மைக்கு முற்றுப்புள்ளி [ .]
வைத்தால் தான் விடாமுயற்சிக்கு
காற்புள்ளி ['] வைக்க முடியும் !
தோல்விக்கு கேள்விக்குறி [?]
வைத்தால் தான் வெற்றிக்கு
ஆச்சரியக்குறி [!] வைக்க முடியும் !
நீ எதாவது உன் பாதங்களை
முன் நோக்கி முன்னேற்றப்
பாதையில் வை !
இல்லை என்றால் உன் பாதங்களை
பின் நோக்கி பாதுக்காப்பு
வலையில் வை !
ஏன் என்றால் ?
வெற்றி தோல்வி உங்கள்
சிந்தனைகளை நம்பித்தான் இருக்கும் !
''மதி இழந்தால் தோல்விகள் நிச்சயம்
உறுதி என்றால் வெற்றிகள் நிச்சயம்'' .
தங்கம் போல் வரிகளிலே தான்
எழுத்து தங்கமாக தெரியுமே தவிற--
தங்கப் பேனாவில் எழுதினாலும் கூட
எழுத்து தங்கமாகாது ?
எழுதிற எழுத்துக்குட மனதில் தங்காது ?
மதியம் வரை விற்க்கப்பட்டது
சந்தையில் பொய் ஒவ்வொன்றும் --
ஆனால் நான் ஒரே ஒரு
உண்மை வைத்து --
இரவு வரை தவிர்க்கப்பட்டேன் !
(கவிபெருமக்களுக்கு வணக்கம் ...வழக்கம் போல்..தற்பொழுதும்...ஒரு உண்மை நிழற்படத்தினைக் கண்டு.. (கடந்த 27.01.2012 அன்று ஓர் ஆங்கில நாளிதழில் வெளிவந்த உண்மை படமிது) எனக்குள் தோன்றிய கற்பனை வரிகள் இவை....
குறிப்பு :::::: இந்த கவிதை தொகுப்பு கடந்த 22.05.14 முதல் 25.05.14 வரை சென்னை மாநகரில் நடந்த """75 மணி நேர தொடர் உலக சாதனை கவியரங்கில்""" வாசிக்க பட்டு அனைவரின் பாரட்டினையும் பெற்ற கவிதை தொகுப்பு இது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து உங்களின் விழிகளுக்கு விருந்தாய் வைக்கின்றேன்...
உனை வயிற்றில் வைத்திருந்தேன்
தாய்மை உணர்வை காட்ட....இங்கே
சற்று உயரத்தில் வைத்திருக்கிறேன்
வாழ்வின் உயர்வை காட
மணவறை மீறிய ஒருவனுக்கு
தன்
மன அறையை பூட்டாமல்
காத்திருக்கிறாள் ஒருத்தி
வல்வரவும்
நல்வரவாகிறது
ஒழுங்கு மீறியும்
ஒழுங்காய் பார்க்கப் படுகிறாள்
பெண்ணொருத்தி
மா கவிக்குள் மாதவி..!
காற் சிலம்பு
போர் செய்கிறது
வாய் முளைத்து சீறுகிறது
மன்னவனை
சின்னவன் ஆக்கி
சின்னாபின்னம் ஆக்கினாள்
கற்புச் சின்னம் கண்ணகி..!
காற் சிலம்பு
காவல் கடந்து
கோவலனுக்காய்
காவலனை
வீழ்த்திய கதை இது
மனைவியால் சேர்க்கப்பட்டவன்
விதியால் துரத்தப் படுகிறான்
விதி விடாது
என்னும் விதி வாய்த்த பகுதி
கள்வன் அல்ல அவன்
கணவன் என்றே
எதிர்த்து சாய்த்தாள்
எடுத்துக் காட்டினாள்
எதிர்
என்னைத் தேடியே
உன்னைத் தேடினாய்
என்னைத் தோண்டியே
உன்னை கண்டெடுத்தாய்
என்னைத் தீண்டியே
விரல்களின் விசை புரிந்தாய்
தீண்டும் இன்பம்
இருக்குதென
உன்னைத் தூண்டியவள் நான்
என்னை வாசித்தே
நீ பேசினாய்
என்னை வாங்கியே
நீ சுவாசித்தாய்
என்னைக் கற்றே
எல்லாம் பெற்றாய்
என்னுள் புகுந்தே
மிகுந்து வெளிவந்தாய்
என்னுடன் நடந்தே
நடை அறிந்தாய்
என்னை உரித்தே
உன்னை உடுத்தினாய்
என்னிடம் அமர்ந்தே
முன்னிடம் அமர்ந்தாய்
என்னுள் மூழ்கியே
முக்தி பெற்றாய்
இத்தனையும் தந்த என்னை
எத்தனை முறை
வந்து பார்த்தாய் ?
பள்ளிக்குள் விட்டு வந்தாய்
எட்டி கூட பார்க்க மறுக்கி
நண்பர்கள் (116)

முத்துமணி
ஜகார்த்தா, இந்தோனேசியா

செ செல்வமணி செந்தில்
சென்னை

சக்கரைவாசன்
தி.வா.கோவில்,திருச்சி

பார்த்திப மணி
கோவை
