s.sankusubramanian - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  s.sankusubramanian
இடம்:  KANCHEEPURAM,TAMILNADU,INDIA
பிறந்த தேதி :  03-Sep-1960
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Jun-2011
பார்த்தவர்கள்:  947
புள்ளி:  176

என்னைப் பற்றி...

என் பெயர் - சு.சங்கு சுப்ரமணியன் ஊர் - காஞ்சிபுரம். நானும் கவிதை என்றப் பெயரில் மனத் தேங்காயின் சிதறல்களை உடைக்கின்றேன். என் மனம் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு மேலாக சிதறித்தான் உடைந்து வருகிறது. ஆனால் உடைக்கின்ற சிதறல்கள் அழுகல் இல்லாமல் ருசிக்கும் வழுக்கலாகத்தான் இருக்கிறது என்பதால் அவ்வப்போது சிதறி உடைப்பதென உடைத்து வருகின்றேன். இந்த உடைப்பதை நான் நிறுத்திக் கொள்வதாக இல்லை. எல்லாம் தமிழ் அன்னையின் திருக்கோயிலில் நான் நித்தம் உடைக்கின்ற மனச் சிதறல்கள். என்னையும் தமிழ் அன்னை சிதறுத் தேங்காய் உடைக்க தூண்டி வருவதால் வலிமை உள்ளவரை உடைக்கின்றேன். நான் உடைக்கின்ற சிதறல்களில் உங்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தால் என்னை தினமும் வாழ்த்துங்கள். உங்களது வாழ்த்துக்கள் தான் தமிழ் அன்னையின் ஆசி என எண்ணி என் பயணத்தை தொடர்கின்றேன்.
அலைப்பேசி எண்
+91-9444087614
+91-9791970232

என் படைப்புகள்
s.sankusubramanian செய்திகள்
s.sankusubramanian - எண்ணம் (public)
03-Nov-2015 8:15 am

கால தாமதமாக பார்த்துள்ளேன். வருந்துகிறேன். கால தாமதமாக பார்த்தமைக்கு., தாய்க்கு நிகரான தமிழின் சிறப்பை அழகாக கவிதைப் படைத்திருக்கிறீர்கள்.ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது. சாவது நாமாக இருக்குமேத் தவிர தமிழ் என்றுமே சாவதில்லை. மெல்ல மெல்ல சாவது தமிழ் மொழி அல்ல. தமிழனின் நாகரிகமற்ற சொல்லும் செயலும்தான். உழைக்கத் தெரியாத சில தமிழன் கட்சி ஆரம்பித்து தமிழ் வாழ்க தமிழ் வாழ்க என்று அரசியல் ரீதியாக அவர்கள் தமிழை வர்ணிக்கிறார்கள் . ஆனால் கவிஞர்கள் தான் தமிழை வாழ வைக்க தமிழால் தானும் வாழ வழிகளைக் கற்றுக் கொண (...)

மேலும்

s.sankusubramanian - s.sankusubramanian அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Sep-2015 5:14 am

மெட்டி ஒலியில்
மெல்லிசைக் கேட்டவளே.
கார்மேகக் கூந்தலில் மணக்
கமழும் பூச் சூடியவளே.
நெற்றி வானத்தில்
நிலவு போட்டு வைத்தவளே.
கால் கொலுசில்
நூலிடை அசைந்து
நடந்தவளே.
விதவிதமான
வண்ணச் சேலையில்
வானவில்லாய் ஜொலித்தவளே.
வீதில் அல்லவா உன் மண
வாழ்க்கை அமைந்துவிட்டது.
பானை உடைந்தார் போல் உன்
பருவமும் பாழாகிப் போனதே.
வண்ண ரோசாவாய்
வாலிப உள்ளங்களை
வலிய ஈர்த்தவளே.-இன்று
வெள்ளை ரோசாவாய்
வலம் கொண்டு வருகின்றாயே.-என்
விழியெல்லாம் நோகுதடி.
வற்றாக் கண்ணீர் கடலை கொட்டுதடி.
விலாசம் மாறி விட்டதால் - நீ
வாழ்விழந்து தவிக்கின்றாயடி.
வந்துவிடு என்னோடு என்றேனே அன்று.
நொந்து விட்டாயே

மேலும்

நன்றி தோழரே முஹமத் சர்பான் அவர்களே 07-Oct-2015 5:12 am
s.sankusubramanian - s.sankusubramanian அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Sep-2015 5:18 am

உன்
விழியெனும் நகைக் கடையில்
என்
இதயத்தை அடமானம் வைத்திருந்தேன்.
அதற்கான வட்டியோ
அசலையோ நீ
வாங்கிக் கொள்ளவில்லை
உன்னை நீ
உனக்கு உற்றவனோடு
விற்றுவிட்டாயா? - என்
இதயத்தை என்ன செய்தாய்?
அடமானம் வைத்ததை
அடமானம் வைத்தவனிடம்
தந்துவிடு - இல்லையேல்
உன்னையேத் தந்துவிடு.
உன்னால் நானும்- உன்
உள்ளத்து நகைக் கடைக்கு
உரிமையாளர் ஆவேன்.

மேலும்

நன்றி தோழரே முஹமத் சர்பான் அவர்களே. 02-Oct-2015 5:11 am
அடகை மீட்காமல் விட்டு விடுங்கள் அன்பெனும் வட்டி ஏறட்டும் 30-Sep-2015 6:42 am
s.sankusubramanian - s.sankusubramanian அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Oct-2015 5:53 am

மனமே நீ மாறிவிடு.
மதியை மயக்கும் மங்கை மோகம் - உன்
மகத்துவத்தை மறைத்துவிடும். - ஆதலால்
மனமே நீ மாறிவிடு.

மூடிவைத்த நீர்க் குடம் போல் - நின்
மதியை மாசுபடாமல் தேக்கிவை.
சதியாய் தூண்டும் - அந்த
சாகசக்காரியின் அழகால் எழும்
சபலமெனும்தூசு வீழாமல் ஊக்கிவை.

அஞ்சாமல் கெஞ்சாமல் - உன் வெளி
அங்கத்தின் மேனியை தொடுவாள்.,
ஆபத்தாய் முடியும் அது அறுவாள்-நீயும்
அலைதொட்ட கரையாய் கரைவாய் - ஆதலால்
மனமே நீ மாறிவிடு.

பெண்களின் அழகில் விஷமுடையது -அவர்களின்
பொலுவில் எழும் பொய்யுரை சொற்களே.
கொலுவில் வைத்தப் பொம்மை ஒன்று
கவிழ்ந்து உடைந்தார்ப் போல் - உன்
கண்ணியத்தையும் உடைப்பார்கள்.- ஆத

மேலும்

நன்றி தோழரே ஜின்னா அவர்களே. 02-Oct-2015 5:09 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 02-Oct-2015 1:06 am
s.sankusubramanian - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2015 5:53 am

மனமே நீ மாறிவிடு.
மதியை மயக்கும் மங்கை மோகம் - உன்
மகத்துவத்தை மறைத்துவிடும். - ஆதலால்
மனமே நீ மாறிவிடு.

மூடிவைத்த நீர்க் குடம் போல் - நின்
மதியை மாசுபடாமல் தேக்கிவை.
சதியாய் தூண்டும் - அந்த
சாகசக்காரியின் அழகால் எழும்
சபலமெனும்தூசு வீழாமல் ஊக்கிவை.

அஞ்சாமல் கெஞ்சாமல் - உன் வெளி
அங்கத்தின் மேனியை தொடுவாள்.,
ஆபத்தாய் முடியும் அது அறுவாள்-நீயும்
அலைதொட்ட கரையாய் கரைவாய் - ஆதலால்
மனமே நீ மாறிவிடு.

பெண்களின் அழகில் விஷமுடையது -அவர்களின்
பொலுவில் எழும் பொய்யுரை சொற்களே.
கொலுவில் வைத்தப் பொம்மை ஒன்று
கவிழ்ந்து உடைந்தார்ப் போல் - உன்
கண்ணியத்தையும் உடைப்பார்கள்.- ஆத

மேலும்

நன்றி தோழரே ஜின்னா அவர்களே. 02-Oct-2015 5:09 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 02-Oct-2015 1:06 am
s.sankusubramanian - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2015 5:18 am

உன்
விழியெனும் நகைக் கடையில்
என்
இதயத்தை அடமானம் வைத்திருந்தேன்.
அதற்கான வட்டியோ
அசலையோ நீ
வாங்கிக் கொள்ளவில்லை
உன்னை நீ
உனக்கு உற்றவனோடு
விற்றுவிட்டாயா? - என்
இதயத்தை என்ன செய்தாய்?
அடமானம் வைத்ததை
அடமானம் வைத்தவனிடம்
தந்துவிடு - இல்லையேல்
உன்னையேத் தந்துவிடு.
உன்னால் நானும்- உன்
உள்ளத்து நகைக் கடைக்கு
உரிமையாளர் ஆவேன்.

மேலும்

நன்றி தோழரே முஹமத் சர்பான் அவர்களே. 02-Oct-2015 5:11 am
அடகை மீட்காமல் விட்டு விடுங்கள் அன்பெனும் வட்டி ஏறட்டும் 30-Sep-2015 6:42 am
s.sankusubramanian - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2015 5:14 am

மெட்டி ஒலியில்
மெல்லிசைக் கேட்டவளே.
கார்மேகக் கூந்தலில் மணக்
கமழும் பூச் சூடியவளே.
நெற்றி வானத்தில்
நிலவு போட்டு வைத்தவளே.
கால் கொலுசில்
நூலிடை அசைந்து
நடந்தவளே.
விதவிதமான
வண்ணச் சேலையில்
வானவில்லாய் ஜொலித்தவளே.
வீதில் அல்லவா உன் மண
வாழ்க்கை அமைந்துவிட்டது.
பானை உடைந்தார் போல் உன்
பருவமும் பாழாகிப் போனதே.
வண்ண ரோசாவாய்
வாலிப உள்ளங்களை
வலிய ஈர்த்தவளே.-இன்று
வெள்ளை ரோசாவாய்
வலம் கொண்டு வருகின்றாயே.-என்
விழியெல்லாம் நோகுதடி.
வற்றாக் கண்ணீர் கடலை கொட்டுதடி.
விலாசம் மாறி விட்டதால் - நீ
வாழ்விழந்து தவிக்கின்றாயடி.
வந்துவிடு என்னோடு என்றேனே அன்று.
நொந்து விட்டாயே

மேலும்

நன்றி தோழரே முஹமத் சர்பான் அவர்களே 07-Oct-2015 5:12 am
s.sankusubramanian - s.sankusubramanian அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Sep-2015 6:00 pm

பெண் தோழியுடன் ஒரு நட்பு
பெண் தோழியுடன் ஒரு நட்பு போட்டிக்கு சமர்ப்பித்தல்

பிரியமானத் தோழியே - அலைகளை
பிரியுமா அந்த ஆழியே.

ஆழியுடன் அலையும் இணைந்தால் நட்பே.
ஆணுடன் பெண்ணும் பழகினால் நட்பே.

பாறைமீது அலைகள் அல்லவா தழுவுது.
பாருக்குள் ஆனும்பெண்ணும் ஏன் நழுவுது?

பெண்ணைத் தொட்ட ஆணுக்கு இல்லறம்.
பெண்ணோடு ஆண்பழகினால் நல்ல அறம்.

நல்ல அறம் என்பது நட்பின் இலக்கணம்.
நண்பர்களாய் பழகுவதில் ஏது தலைக்கணம்

தலைக்கணம் இல்லா மனமுடையதே நட்பு - ஆண்
துணையுடன் பெண் பழகினாலும் தூய நட்பே.

நண்பனின் மனைவி உடன்பிறவா சகோதரி - மனதில்
நன்னடத்தைத் துளிரும் நட்பின் முகவரி.

பெண்ணெ

மேலும்

நன்றி நண்பரே குமரேசன் கிருஷ்ணன் அவர்களே. 28-Sep-2015 7:10 pm
நட்பின் புகழ்பாடும் கவி அழகு, வாழ்த்துக்கள் நண்பா 27-Sep-2015 7:29 pm
agan அளித்த போட்டியை (public) Ravisrm மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்

1. மண்ணில் தவழும் என் மடி மீன் -எனும் வரிகளில் தொடங்கி வரி ஒன்றுக்கு 5 சொற்கள் வீதம் 8 வரிகளில் ஒரு கவிதையும் அதற்கு தக்க படமும் பதிவு செய்யவும்..படம் 75% மதிப்பெண் 25%கவிதைக்கு மதிப்பெண் என அறிக
2. எதுகை மோனை முக்கியம் .அநாகரீகமான படம் தவிர்க்கவும்
3.தாய்ப்பால் நாள் 1.8.14 அன்றுதான் படைப்புகள் தளத்தில் பதிய வேண்டும்.முன்னரோ பின்னரோ பதிபவை நிராகரிக்கப்படும்..

மேலும்

அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி 31-Oct-2015 11:21 am
வாழ்த்திற்கு மிக்க நன்றி நண்பரே சுகுமார் 16-Sep-2014 9:43 am
இன்றுதான் முடிவுகளை கண்டேன். மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி சுகுமார் 16-Sep-2014 9:41 am
திரு மெய்யன் நடராஜ் திரு பொள்ளாச்சி அபி திரு கே.எஸ்.கலைஞானகுமார் திருமதி சியாமளா ராஜசேகரன் செல்வி கார்த்திகா AK திரு கண்ணதாசன் முனைப்பூட்டும் பரிசு திரு நுஸ்கி முஇமு திரு சுகுமார் திரு தங்க ஆரோக்கிய ராஜ் திரு குமரிப்பையன் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் ....!! 04-Sep-2014 12:43 pm
s.sankusubramanian அளித்த எண்ணத்தை (public) கிருஷ் குருச்சந்திரன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
01-Mar-2015 4:37 am

பட்ஜெட் 2015-2016 சாமான்ய மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. மைய அரசின் நிதி அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்-2015-206 -இல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. நிதி அமைச்சரின் பட்ஜெட் மீது எனது மற்றும் ஒட்டு மொத்த இந்தியரின் ஆழ்ந்த இரங்கலைத் தெருவித்துக் கொள்கிறேன். மைய மற்றும் மாநில அரசுகளில் பணிபுரியக் கூடிய ஊழியர்களுக்கு வருமான வரியில் திருத்தம் செய்யாதது வேதனையாக இருக்கிறது. ஏனெனில் அரசு ஊழியர்கள் வாங்கக் கூடிய ஒரு மாத சம்பளம் நிதி ஆண்டின் இறுதியில் முழுவதுமாக அரசுக்கே செலுத்த வேண்டிய துர (...)

மேலும்

s.sankusubramanian அளித்த எண்ணத்தை (public) கிருஷ் குருச்சந்திரன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
28-Feb-2015 2:34 pm

இனி நான் இணையதள எழுத்து பகுதிகளில் தொடர விரும்பவில்லை.ஏனெனில் எனது உணர்ச்சிகளை எல்லாம் கொட்டித் தீர்த்து எழுதப்பட்ட கவிதைகள் மற்றும் கருத்துக்கள் எவ்வித உபயோகமும் இல்லாமல் போய்விட்டது. பைத்தியக்காரனைப் போல் எந்நேரமும் எழுத்து டாட் காமில் உணர்ச்சிகளின் விளிம்புகளை கவிதையாக படைத்தும் பார்த்துவிட்டேன் ஏக்கம் தான் மிச்சமாக துளிர்ந்துவிட்டது. எனக்குள் இருந்த நம்பிக்கை அறவே அறந்துவிட்டது. என்னை ஒரு பைத்தியக்காரனைப் போல் தான் இந்த இணையதள குழுமும் ஆக்கிவிட்டது. இதுவரையில் எனது படைப்புகளுக்கு கருத்து நல் (...)

மேலும்

என் மீது அன்பு உள்ளம் கொண்டிட்ட இணைய தள தோழர்களுக்கு என் முடிவினை மாற்றிக் கொள்கின்றேன்.உங்களது நினைவுகள் உள்ளவரை இனி நான் எழுதி கொண்டே இருப்பேன். மன வேதனையை திசை திருப்பிய உங்கள் அனைவருக்கும் நன்றி ............நன்றி..............நன்றி.................தொடர்கிறேன். ............சு.சங்கு சுப்ரமணியன். 03-Mar-2015 5:50 am
உங்கள் வலிகளை உணர முடிகிறது...அங்கீகாரம் மட்டும்தான் உத்வேகத்தின் தூண்டுகோல்.....உங்களுக்கு கிடைக்காத ஒன்றை மற்றவர்களுக்கு கொடுப்பதன் மூலமாகவே பெற முடியும்...!! 02-Mar-2015 7:51 am
இன்றுதான் தங்கள் சுயவிவரப் பக்கம் பார்த்தேன் ........கிட்டத்தட்ட நூற்றியம்பது கவிதைகள் எழுதியிருக்கிறீர்கள். நீங்கள இப்படிச்சொல்வது வருத்தம் தருகிறது ! // இதுவரையில் எனது படைப்புகளுக்கு கருத்து நல்கிய தோழர்களுக்கு மிக மிக நன்றி விடைபெறுகிறேன் // என்று நீங்களே குறிப்பிட்டு உள்ளீர்களே சார் ! உங்களைப் படிக்கும் அந்த நான்கு பேருக்காக எழுதலாமே .....! ஒரு கோடி என்றாலும் அது ஒன்றிலிருந்துதானே ஆரம்பிக்கிறது சார் ! 02-Mar-2015 3:54 am
இதே தளத்தில் தோழர் ஒருவர் எழுதிய கவிதை. (மன்னிக்கவும் ... பெயர் நினைவில் இல்லை) பிறந்ததும் கவனிப்பை யாசிக்கும் குழந்தை கவிதை. ---------------- எத்தனை அழகாக நம் மனவோட்டத்தை எடுத்துச் சொன்ன கவிதை இது..இன்றும் நினைவு கூற தோன்றுகிறதே. எழுதுங்கள் தோழா. 28-Feb-2015 4:35 pm
மண் பயனுற வேண்டும் அளித்த போட்டியை (public) பிரியாராம் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்

இனிய தோழமைகளே ....

"மண் பயனுற வேண்டும்" குடும்பத்தின் மாலை வணக்கம் .அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் .
ஏற்கனவே எங்கள் கட்டுரை , எண்ணம் பதிவின் படி மிகுந்த மகிழ்ச்சியோடு இங்கே கவிதை போட்டியை அறிவிக்கிறோம் .

இந்த போட்டிக்கு நீங்கள் பேராதரவு தர வேண்டும் . உங்கள் பேராதரவு என்பது நிச்சயம் போட்டியில் நீங்கள் பங்கு பெறுதலே .நீங்கள் எழுதும் எழுத்துக்கள் இந்த மண்ணை பயன் பெற செய்ய வேண்டும் . நிச்சயம் செய்யும் . ஆகையால் அனைவரும் வாருங்கள் . எழுதுங்கள் .உங்கள் எழுத்து தளம் மற்றும் வெளி நட்பு வட்டத்துக்கும் தெரிவியுங்கள் .காரணம் மண் பயனுற வேண்டும் .

போட்டி தகவல்கள் .

1. மொத்தம் மூன்

மேலும்

வெற்றி பெற்ற அனைவருக்கும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...போட்டியை சிறப்பாக நடத்தியவர்களுக்கும், என் வாழ்த்துக்கள். 19-Feb-2015 9:48 am
பரிசுபெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 18-Feb-2015 12:19 pm
பங்கு பெற்ற மற்றும் பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்... சிறப்பான நடுவர் குழு அவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.. போட்டியை சிறப்பாய் நடத்தி முடித்த எழிலரசிகள் நால்வருக்கும்... வாழ்த்துக்களும் நன்றிகளும்.. 18-Feb-2015 8:47 am
வெற்றிகரமாக நடத்தி முடித்த தோழமைகளுக்கும் வாழ்த்துக்கள் பொழிந்த தோழமைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் 18-Feb-2015 2:46 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (101)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (102)

iiniyabharathi

iiniyabharathi

Chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
user photo

இவரை பின்தொடர்பவர்கள் (102)

agan

agan

Puthucherry
கலாமன்றம்

கலாமன்றம்

எழுத்து தளம்
மனோ ரெட்

மனோ ரெட்

எட்டயபுரம்,தூத்துக்குடி
மேலே