எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கால தாமதமாக பார்த்துள்ளேன். வருந்துகிறேன். கால தாமதமாக பார்த்தமைக்கு.,...

கால தாமதமாக பார்த்துள்ளேன். வருந்துகிறேன். கால தாமதமாக பார்த்தமைக்கு., தாய்க்கு நிகரான தமிழின் சிறப்பை அழகாக கவிதைப் படைத்திருக்கிறீர்கள்.ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது. சாவது நாமாக இருக்குமேத் தவிர தமிழ் என்றுமே சாவதில்லை. மெல்ல மெல்ல சாவது தமிழ் மொழி அல்ல. தமிழனின் நாகரிகமற்ற சொல்லும் செயலும்தான். உழைக்கத் தெரியாத சில தமிழன் கட்சி ஆரம்பித்து தமிழ் வாழ்க தமிழ் வாழ்க என்று அரசியல் ரீதியாக அவர்கள் தமிழை வர்ணிக்கிறார்கள் . ஆனால் கவிஞர்கள் தான் தமிழை வாழ வைக்க தமிழால் தானும் வாழ வழிகளைக் கற்றுக் கொண்டிருக்கிறோமே அதுவே பரம சந்தோசம். கவிதைக்கு என் கோடி கோடி வணக்கங்கள். கவிதையைப் படைத்த தங்களுக்கும் கோடிகோடி வணக்கங்கள்.

பதிவு : s.sankusubramanian
நாள் : 3-Nov-15, 8:15 am

மேலே