பொய் உண்மை

மதியம் வரை விற்க்கப்பட்டது

சந்தையில் பொய் ஒவ்வொன்றும் --

ஆனால் நான் ஒரே ஒரு

உண்மை வைத்து --

இரவு வரை தவிர்க்கப்பட்டேன் !

எழுதியவர் : கவிஞர் வேதா (19-Sep-14, 12:10 pm)
பார்வை : 212

மேலே