மனிதப் பிறவி

மனிதப் பிறவியோ வினோதமானது ?

சொத்து சம்பாதிக்கிறதுக்காக ஆரோக்கியத்தை

இழக்கிறான் !

ஆரோக்கியத்தை பெறுவதற்க்காக சொத்தை

இழக்கிறான் !

வாழ்றது எப்படினா ?

எப்போதும் சாவே வராது !

சாவுறது எப்படினா ?

எப்பொழுதும் வாழ்ந்தது கிடையாது !

எழுதியவர் : கவிஞர் வேதா (19-Sep-14, 12:23 pm)
சேர்த்தது : kavingharvedha
பார்வை : 88

மேலே