குறை கூறுவது
மனிதன் முழ்கி விட்டால் என்றால்
கடலை பார்த்து குறை கூறுவார்கள் !
இலட்சியம் அடைய வில்லை என்றால்
தலை எழுத்தை நினைத்து குறை கூறுவார்கள் !
தானாகப் பார்த்து நடப்பது இல்லை ---
தடுமாறி தடுக்கி விழுந்தால் ;
கல்லை கவனித்து குறை கூறுவார்கள் !