அமுக் மணக்கும் சமுக்

அம்மா, அமெரிக்காவில் வேலை பார்க்கிற
'அமுக்'ங்கிற மென் பொருள் துறைப்
பையனுக்கு என்னைப் பெண் கேட்டார்கள்
அல்லவா? அந்தப் பையனோட திருமண
அழைப்பிதழ். ஆங்கிலத்தில்
அச்சடிச்சிருக்கிறாங்க. இணையத்தில்
மின்னஞ்சல் அழைப்பிதழையும் அனுப்பி
இர்க்கிறாங்க.
@@@@@
சரிடி தம்மா அழைப்பிதழைப் படிச்சுக்
காட்டு.
@@@@@
மணமகன் அமுக். எலான் மஸ்க்கோட
நிறுவனத்தில் செயற்பொறியாளராம்.
மணமகள் சமுக் அதே நிறுவனத்தில்
நிதி கண்காணிப்பாளரா வேலை
பார்க்கிறாளாம். வருகிற 8ஆம் தேதி
ஞாயிற்றுக்கிழமை எலான் மாஸ்க்
தலைமயில் அவரது ஃபெர்ஃபெக்ட் மேரேஜ்
ஹாலில் சாஸ்திரம் சடங்கு இல்லாமல்
சுயமரியாதைத் திருமணம்
நடத்தறாங்களாம்.
@@@@@@
நல்லதடி தம்மா. அமுக்கு சமக்கு. நல்ல
பெயர்ப் பொருத்தம். நாம போக முடியாது.
வாழ்த்து அனுப்பிடு.
@@@@@@
சரிம்மா
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Amuk = One or another
Samukh = in front of, opposite