சில்லரைக் காசு
சில்லரைக் காசுக்கு பெருமை என்றும்
சத்தம் போடுவது தான் !
நோட்டு காசுக்கு மகிமை என்றும்
அமைதி தேடுவது தான் !
உங்கள் மதிப்பின் விலை கூடும் போது
அமைதியாக வாழுங்கள் !
இல்லை என்றால் --
தங்கள் தற்பெருமை நிலை கூறும்போது
சில்லரையாக மாறுங்கள் !