வெற்றி தோல்விகள்
நீ எதாவது உன் பாதங்களை
முன் நோக்கி முன்னேற்றப்
பாதையில் வை !
இல்லை என்றால் உன் பாதங்களை
பின் நோக்கி பாதுக்காப்பு
வலையில் வை !
ஏன் என்றால் ?
வெற்றி தோல்வி உங்கள்
சிந்தனைகளை நம்பித்தான் இருக்கும் !
''மதி இழந்தால் தோல்விகள் நிச்சயம்
உறுதி என்றால் வெற்றிகள் நிச்சயம்'' .