வாழ்வு அம்புக்குறி

தாழ்வுமனப்பான்மைக்கு முற்றுப்புள்ளி [ .]

வைத்தால் தான் விடாமுயற்சிக்கு

காற்புள்ளி ['] வைக்க முடியும் !

தோல்விக்கு கேள்விக்குறி [?]

வைத்தால் தான் வெற்றிக்கு

ஆச்சரியக்குறி [!] வைக்க முடியும் !

எழுதியவர் : கவிஞர் வேதா (29-Sep-14, 1:28 pm)
பார்வை : 118

மேலே