மகிழ்ச்சி
நேற்று நடந்தவை எல்லாம் நல்லவை என்றார்கள்,
இன்று நடப்பதும் நல்லதர்க்காகவே என்றார்கள்,
நாளை நடக்கவிருப்பதும் நல்லதர்க்காகவே என்றார்கள்,
ஆனால் எதுவுமே நன்றாக அமையவில்லை,
என்றோ நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்
நானும் வாழ்கின்றேன் மகிழ்ச்சியை நாடி ...