இளமை

திடீரென வயது குறைகிறது
உயிரியல் மாற்றமா? இல்லை
உன் விரல்களை தொட்டுவிட்டேன்

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (6-May-25, 8:53 pm)
சேர்த்தது : Kannan selvaraj
Tanglish : ilamai
பார்வை : 6

மேலே