( மஹா-கவி ) வலியுல்லா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ( மஹா-கவி ) வலியுல்லா
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  10-May-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-May-2014
பார்த்தவர்கள்:  359
புள்ளி:  152

என்னைப் பற்றி...

என் எண்ணத்தை வண்ணமாக்கி என்னை இந்த தளத்தில் இணைத்த ஒரு கவிதையின் காதலன் நான் - கவி நேசன்

என் படைப்புகள்
( மஹா-கவி ) வலியுல்லா செய்திகள்
( மஹா-கவி ) வலியுல்லா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Oct-2014 3:37 pm

இவ்விரவு ...
என் கோப்பையில் வழிவது !...
தனிமையோ !..
காமமோ , காதலோ...
அமுதோ, விஷமோ...
எதுவாகிலும் அதை நிரப்பியது !...

அவளாக மட்டும் தான் இருக்க முடியும்...!!!..

மேலும்

( மஹா-கவி ) வலியுல்லா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Oct-2014 3:46 pm

பூங்கொடியினில்
வாசமாகி
உடன்
உன்னுள்ளில்
பூவாக உருமாறி ...
ஒற்றை பிடியில்
வாசமென வாழ்கிறேன்
நாளெல்லாம்
உன்னிளொரு தேனாக.....!!!
உன்னிரு
பொன்னிதழ்களோடு....
மௌனமென மரித்த
உன் வார்த்தைகளாயிங்கே
வற்றி போகட்டுமா ?
உன் கன்னக்குழியில்
இதழென படுத்துறங்கி ..
அதிலென் எண்ணத்தின்
அசைவுகளை எழுத்தென
எடுத்துரைக்கட்டுமா?
புன்னகை தெளித்து நீ ...
புதிதாய் கோலமிடுகிறாய் மனதோடு !
கண்ணிமை விரித்து நீ ...
களவாடி போகிறாய்
உயிரையும் கூட உன் விழியோடு !
உச்சி திரண்ட
உன் கார்மேக கூந்தலில்
பிச்சி மலர்ச்சரம் வைத்து
மணம் நுகர்ந்திட இனியேனும்
எனக்கொரு
யோகம் வாய்த்திடுமோ ?
இப்போதெல்லாம்
உன் விழிக

மேலும்

( மஹா-கவி ) வலியுல்லா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2014 11:37 am

எனக்கு
உதட்டுச்சாயம் பூசும்
பழக்கம் இல்லை...

ஆனால் !..

பழக்கப்படுத்திவிட்டது
உன் உதடுகள்
என் உதடுகளுக்கு !…

மேலும்

( மஹா-கவி ) வலியுல்லா - ( மஹா-கவி ) வலியுல்லா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jul-2014 3:29 pm

உதடுகள் ஒட்டாத
ஓர் கவிதை
எழுத வேண்டும்...
" முத்தம் "
என்ற தலைப்பில்...!!

மேலும்

நன்றி தல !... 19-Jul-2014 7:28 pm
ஒற்றை வார்த்தையில் வேண்டுமெனில் " இச் " இரண்டு வரிகளில் வேண்டுமெனில் நச்சென்று ஓர் " இச் " எண்ணம் எழில் !! வாழ்த்துக்கள் !! 18-Jul-2014 3:42 pm
( மஹா-கவி ) வலியுல்லா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jul-2014 3:29 pm

உதடுகள் ஒட்டாத
ஓர் கவிதை
எழுத வேண்டும்...
" முத்தம் "
என்ற தலைப்பில்...!!

மேலும்

நன்றி தல !... 19-Jul-2014 7:28 pm
ஒற்றை வார்த்தையில் வேண்டுமெனில் " இச் " இரண்டு வரிகளில் வேண்டுமெனில் நச்சென்று ஓர் " இச் " எண்ணம் எழில் !! வாழ்த்துக்கள் !! 18-Jul-2014 3:42 pm
( மஹா-கவி ) வலியுல்லா - ( மஹா-கவி ) வலியுல்லா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jul-2014 3:41 pm

சிரிப்பதற்குக் கூட
இரண்டு பேர் வேண்டியிருக்கிறது...
தனியாக சிரித்தால்
பைத்தியம் என்கிறார்கள்....
எனக்கு அதைப் பற்றி கவலையில்லை,
நான் அழத்தானே போகிறேன்...!!!

மேலும்

நன்றி கவிஞரே !... 11-Jul-2014 11:40 am
அருமை நண்பரே 10-Jul-2014 11:13 pm
நன்றி.... 10-Jul-2014 8:24 pm
நன்றி.... 10-Jul-2014 8:24 pm

உனக்கான
என் கவிதைகளில்
அடித்தல் திருத்தல் இருக்கத்தான்
செய்யும்...

அறைக்குள் வளையல்கள்
உடையவில்லை
என்றால்
எப்படி பொழுது விடியும்..?

மேலும்

நன்றிகள் பசப்பி.... :-) 09-Jul-2014 6:25 pm
உருவகம் நன்று...! 09-Jul-2014 11:35 am
ஹா ஹா ஹா உண்மைய உங்களுக்கு புரியல....? 09-Jul-2014 12:54 am
நன்றி மீனு !.. 08-Jul-2014 1:26 pm

தேகபரப்பில்
உன் நகம் ஏற்படுத்திய
பிறை நிலாக்கள் தான்

நீ
இல்லாத பொழுதுகளில்
எனக்கு பௌர்ணமியாய் ! -

மேலும்

பகிர்வுக்கு நன்றி கார்த்திகா 05-Jun-2014 1:09 pm
நன்றி... 05-Jun-2014 1:09 pm
நன்றி தோழா.. 05-Jun-2014 1:08 pm
நன்று 05-Jun-2014 1:07 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (42)

Shahmiya Hussain

Shahmiya Hussain

தர்கா நகர் - இலங்கை
சீனி அலி இப்ராஹிம்,

சீனி அலி இப்ராஹிம்,

பெரியபட்டினம்.
user photo

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (42)

இவரை பின்தொடர்பவர்கள் (42)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Mahalakshmi

Mahalakshmi

Coimbatore
மேலே