கவிதை எழுத வேண்டும்

உதடுகள் ஒட்டாத
ஓர் கவிதை
எழுத வேண்டும்...
" முத்தம் "
என்ற தலைப்பில்...!!

எழுதியவர் : மஹா - கவி (18-Jul-14, 3:29 pm)
பார்வை : 319

மேலே