நினைவுகளே போதுமடி மஹி

தேகபரப்பில்
உன் நகம் ஏற்படுத்திய
பிறை நிலாக்கள் தான்

நீ
இல்லாத பொழுதுகளில்
எனக்கு பௌர்ணமியாய் ! -

எழுதியவர் : மஹா - கவி (4-Jun-14, 7:55 pm)
பார்வை : 324

மேலே