பசப்பி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பசப்பி |
இடம் | : சவுதி பணி (அரும்பாவூர்) |
பிறந்த தேதி | : 09-Jun-1976 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-May-2014 |
பார்த்தவர்கள் | : 1009 |
புள்ளி | : 744 |
அரிதினும் அரிதான அமிழ்தினும் இனிதான தமிழ்மொழி எம்மொழி
பொங்கலோ பொங்கல் நல் வாழ்த்துக்கள்
----------- கவிதை திருடியவரின் கதை முடிந்தது ---------
கடந்த மூன்று வாரங்களாக கூகிள் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டிருந்தேன் .. நம் கவிதைகளை திருடி தனாதாக்கி போட்ட விசாலாட்சி அம்மையாரை விரட்ட .
அவர்களும் சரியான முறையில் ஒவ்வொரு கட்டமாக தொடர்பு கொண்டு / விசாரணை செய்து அம்மையாரின் ( அது புனை பெயராக இருக்கலாம் ) ப்ளாக் கணக்கை மூடி விட்டார்கள் .
கடைசி சில ஈமெயில் பரிமாறல்களை இணைத்துள்ளேன் .
வாங்க வாங்க .. போகி கொளுத்தி ஆச்சு . பொங்கல் கொண்டாடுவோம் .
----------- கவிதை திருடியவரின் கதை முடிந்தது ---------
கடந்த மூன்று வாரங்களாக கூகிள் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டிருந்தேன் .. நம் கவிதைகளை திருடி தனாதாக்கி போட்ட விசாலாட்சி அம்மையாரை விரட்ட .
அவர்களும் சரியான முறையில் ஒவ்வொரு கட்டமாக தொடர்பு கொண்டு / விசாரணை செய்து அம்மையாரின் ( அது புனை பெயராக இருக்கலாம் ) ப்ளாக் கணக்கை மூடி விட்டார்கள் .
கடைசி சில ஈமெயில் பரிமாறல்களை இணைத்துள்ளேன் .
வாங்க வாங்க .. போகி கொளுத்தி ஆச்சு . பொங்கல் கொண்டாடுவோம் .
பசுமை மலரட்டும் இந்த புத்தாண்டாவிலாவது
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்>.....
ஆண்டு முழுதும் இந்த மலர் நறுமணம் பரவட்டும்
HAPPY NEW YEAR 2015
பசுமை மலரட்டும் இந்த புத்தாண்டாவிலாவது
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்>.....
ஆண்டு முழுதும் இந்த மலர் நறுமணம் பரவட்டும்
HAPPY NEW YEAR 2015
விருது பெற்றவர்களுக்கான வாழ்த்தும், புத்தாண்டு வாழ்த்தும்.
==========================================================
அகன் அய்யா அவர்களால் அறிவிக்கப் பட்ட பல்வேறு விருதினைப் பெற்ற கீழ்க் கண்ட அத்தனை தோழமை நெஞ்சங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களும்.
- சொ. சாந்தி -
புத்தாக்க புகழ்மணி -2014 விருது
திருவாளர்கள்
1. சர்நா
2. இராஜ்குமார்
---------------------------------------------------------- (...)
ஏற்றங்களில் ஏறி நின்றும்
என் வாழ்வில் ஏற்றம் மட்டும்
எட்டிப் பார்க்கவேயில்லை…
உயர உயர மரம் வளர்த்தும்
என் வாழ்வில் உயர்வு மட்டும்
உயர்வாய் இருந்ததேயில்லை…
பசுமைகள் பல படைத்தும்
என் வாழ்வில் சுமையை தவிர
பசுமையை பார்த்ததேயில்லை…
எதையும் குறையில்லாமல் நான் படைத்தும்
என்னை மட்டும் படைத்துவிட்டான்
எல்லாம் குறையாய்..
“உயர உயர பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகாது”
என்பது பலித்துக் கொண்டிருக்கிறது.
எவ்வளவுதான் உழைத்தாலும்
ஏழையாகவே இருக்கும்
என் வாழ்வில்…!
ஒருவேளை கஞ்சிக்கு நான் ஓடுகிறேன்..
ஒரு சுற்றுடம்பை குறைக்க அவன் ஓடுகிறான்..
விளைத்தவன் நானிருக்க…
விலை சொல்ல அவன் ய
ஏற்றங்களில் ஏறி நின்றும்
என் வாழ்வில் ஏற்றம் மட்டும்
எட்டிப் பார்க்கவேயில்லை…
உயர உயர மரம் வளர்த்தும்
என் வாழ்வில் உயர்வு மட்டும்
உயர்வாய் இருந்ததேயில்லை…
பசுமைகள் பல படைத்தும்
என் வாழ்வில் சுமையை தவிர
பசுமையை பார்த்ததேயில்லை…
எதையும் குறையில்லாமல் நான் படைத்தும்
என்னை மட்டும் படைத்துவிட்டான்
எல்லாம் குறையாய்..
“உயர உயர பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகாது”
என்பது பலித்துக் கொண்டிருக்கிறது.
எவ்வளவுதான் உழைத்தாலும்
ஏழையாகவே இருக்கும்
என் வாழ்வில்…!
ஒருவேளை கஞ்சிக்கு நான் ஓடுகிறேன்..
ஒரு சுற்றுடம்பை குறைக்க அவன் ஓடுகிறான்..
விளைத்தவன் நானிருக்க…
விலை சொல்ல அவன் ய
திருச்சி மாநகரின்
மலைக்கோட்டை
உலக வரைபடமாம்
நெற்றிக்குக் கிழே
நின்று தேசங்களை
நேசத்தோடு பார்க்கத்
துடிக்கும் ...........
பாவை விளக்கு ..!!!
ஊரூராய் தேடிப்பார்த்து
தாய்க் கருவின்
இருட்டறையில்
ஜோடியாய் நின்று கொண்டு
பகல்வேளை இரவுவேளை
எனப் பக்கம் பிரிக்காது
பாடித் திரியும்
காதல் பறவைகளின்
சரணாலயம் ..... நம்
முக்கொம்புவும் , கல்லணையும்....
இயற்கை எழுதிய
எண்ணற்ற கவிதைகளை
எங்கும் படிக்கலாம் .
ஈர நதிகள் நடக்கும்
வழியெங்கும்
பச்சை வயல்கள் பாய் விரிக்கும் ;
ஆனவரை தமிழகத்தை
ஆதரித்துக் காக்கும்
காவிரி ஆறு - நம்
திருச்சிக்கு உயிர்நாடி ...!!!
கருணை வேண
நதிநீர் இணைப்புக்குள்
குடிநீர் மறைந்துவிடும்
காவரி வருவதற்குள்
மண்லாரி பிழைத்துவிடும்
முல்லைபெரியாறு முடிவதற்குள் நம்பிள்ளை பெரிதாகி
மறந்துவிடும்
வானம் பொழிந்தாவது
காத்திடுமா...........?
வாகனம் புகைபட்டே அது
ஓடிவிடும்
தண்ணீர் இல்லா பாலையாகி
எலிக்கறி புசிக்கும் நாளும் வரும்
அன்று மடிவது யாரும் இல்லை
நம் சந்ததி எனும் எண்ணமில்லை
எக்கேடு கெட்டா எனக்கென்ன
இன்னைக்கு ஓடுதே நம்பொழப்பு
நா வரண்டு சாக இன்னும்
நாளிருக்கு