பசப்பி- கருத்துகள்

ஆஹா மிகச் சரியாக செய்தீர்கள் நாம் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைக்க அவர்களுக்கு என்ன உரிமை உள்ளது
உண்மை நின்று வென்றது !
முயற்சிக்கு பாராட்டுக்கள்,!!
வெற்றிக்கு வாழ்த்துகள் !!!

விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்களுடன் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் !!

நன்றி சகோதர சகோதிரிகளே
இந்த அத்தனை பாராட்டும் அந்த நண்பன் ஒருவனுக்கே

வலிகள் வலுவாக வந்திறங்குகின்றன உங்கள் வரிகளில்.....

அருமை
ஈகை தான் வேண்டும்
ஈர உள்ளங்களே...

சோக்கா சொன்ன நைனா
இந்த அட்வைஸை கேட்டுகினு எல்லாம் கீப் பண்ணனும் அஹாங்

அன்பு என்றோ அடகு வைக்கப்பட்டு விட்டது
பணம் பத்திரமாய் இருக்குமிடத்தில் பாசம் இருப்பதில்லை........ உண்மை......
வாழ்த்துக்கள்

பிழைகளைக் கொன்று
தடைகளை வென்று
கவிகளை படைத்தல் நன்று
வாழ்த்துக்கள்

நன்றி அனைவருக்கும்

வெல்லட்டும் முத்துக்கள்
வாழ்த்துக்கள் ஐயா

அடேங்கப்பா......
என்ன ஒரு விளாசல்


பசப்பி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே