சும்மா

பலகீனத்தின் போது
கிடைக்கும் ஆறுதலை
பற்றிக் கொள்கிறது மனது....
இப்படியே பல கள்ளக் காதல்
+++++
சிறு தீண்டல்
பெருந்தூண்டலாய்
சுரப்பிகளின் சுலப வேலை
இப்படியே பல
கருக்கலைப்பு....
+++++
துளி கோபம்
சுய சாபம்
நொடி தாக்கம்
நெடுந் தூக்கம்
தற்கொலை....

எழுதியவர் : சித்ரா ராஜ் (7-Dec-14, 3:00 pm)
Tanglish : summa
பார்வை : 201

மேலே