மனித மனம்

மனித மனம்

ஏனோ தன்னை
துன்பத்துக்குள்ளேயே
ஒடுக்கி கொள்கிறது
அவ்வப்போது எழும்
இன்பத்து சிதறல்களை
கூட இரகசியமாய்
பொத்தி வைத்து
நினைவில் மட்டும்
நிறுத்தி வைத்து
கொள்கிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (30-Jan-25, 3:12 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : manitha manam
பார்வை : 31

மேலே