ப்ரியன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ப்ரியன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  21-Dec-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Apr-2014
பார்த்தவர்கள்:  1242
புள்ளி:  797

என்னைப் பற்றி...

முன்பு காதல் பிடித்தது, பின் கவிதை பிடித்தது, அதனால் தமிழ் பிடித்தது, இப்போது தங்களையும் பிடிக்கும், நான் கிறுக்கி வைத்திருப்பதையும், கிறுக்க போவதையும் தாங்ள் படிக்க இருப்பதால்.

என் படைப்புகள்
ப்ரியன் செய்திகள்
ப்ரியன் - ப்ரியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Sep-2016 8:28 am

மாதம் மும்மாரி
பொழிந்திட்ட
காலம் மறைந்து பல
நாளாயிற்று
••••••••••••••••••••••••••••••••
பசுமை போர்த்திய
வயல்வெளிகள்
காய்ந்து வெளிறிய
நிறமாயிற்று
••••••••••••••••••••••••••••••••
சென்றயிடத்திலாவது
நன்றாய்யிருக்குமென
வளர்த்த கால்நடைகள்
விற்றாயிற்று
••••••••••••••••••••••••••••••••
பெரிதாய் நினைத்து
படிக்க, வேலைக்குமாய்
தேடிச்செல்ல ஊரே
காலியாயிற்று
••••••••••••••••••••••••••••••••
வயிற்றுக்கு கஞ்சியூற்ற
வாய்காவரப்பை விற்று
வருமானம்பார்ப்பது இப்போ
வழக்கமாயிற்று
••••••••••••••••••••••••••••••••
உழைக்க விரும்பி
வழியின்றி உழவைதுறந்து
பிழைக்க தெரியாமல்
கிடக்கின்றோமிங்கே சில

மேலும்

கருத்திட்டமைக்கு நன்றி தோழரே... 14-Sep-2016 11:35 pm
நன்றி நட்பே... 14-Sep-2016 11:34 pm
நன்றி தோழரே... 14-Sep-2016 11:33 pm
அத்தனையும் காதலின் அழகிய வானிலை அதில் ஒரு பேரழகு வானவில் 14-Sep-2016 5:15 pm
ப்ரியன் - ப்ரியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Sep-2016 8:28 am

மாதம் மும்மாரி
பொழிந்திட்ட
காலம் மறைந்து பல
நாளாயிற்று
••••••••••••••••••••••••••••••••
பசுமை போர்த்திய
வயல்வெளிகள்
காய்ந்து வெளிறிய
நிறமாயிற்று
••••••••••••••••••••••••••••••••
சென்றயிடத்திலாவது
நன்றாய்யிருக்குமென
வளர்த்த கால்நடைகள்
விற்றாயிற்று
••••••••••••••••••••••••••••••••
பெரிதாய் நினைத்து
படிக்க, வேலைக்குமாய்
தேடிச்செல்ல ஊரே
காலியாயிற்று
••••••••••••••••••••••••••••••••
வயிற்றுக்கு கஞ்சியூற்ற
வாய்காவரப்பை விற்று
வருமானம்பார்ப்பது இப்போ
வழக்கமாயிற்று
••••••••••••••••••••••••••••••••
உழைக்க விரும்பி
வழியின்றி உழவைதுறந்து
பிழைக்க தெரியாமல்
கிடக்கின்றோமிங்கே சில

மேலும்

கருத்திட்டமைக்கு நன்றி தோழரே... 14-Sep-2016 11:35 pm
நன்றி நட்பே... 14-Sep-2016 11:34 pm
நன்றி தோழரே... 14-Sep-2016 11:33 pm
அத்தனையும் காதலின் அழகிய வானிலை அதில் ஒரு பேரழகு வானவில் 14-Sep-2016 5:15 pm
குமரிப்பையன் அளித்த கேள்வியை (public) குமரிப்பையன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
13-Sep-2016 2:22 am

தமிழா தமிழா சற்று சிந்தித்து பார்,
*கட்சத்தீவு உன்னுடையது
ஆனால் நீ போக
முடியாது,
*வங்கக்கடல் உன்னுடையது
ஆனால் நீ மீன்
பிடிக்க முடியாது,
*காவிரி ஆறு உன்னுடையது
ஆனால்உனக்கு தண்ணீர் கிடையாது,
*முல்லைப்பெரியாறு உன்னுடையது
ஆனால்
உன்னால் நீரை தேக்க முடியாது,
*பாலாறு உன்னுடையது
ஆனால் அதிலிருந்து
நீரைப் பெற முடியாது,
*நெய்வேலி உன்னுடையது
ஆனால் 75%
மின்சாரம் வெளி மாநிலத்திற்கு,
*இராசராசன் கட்டிய பெரிய கோவில்
உன்னுடையது ,
ஆனால் தமிழில் நீ வழிபட முடியாது,
*நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது
ஆனால் தமிழில் வழக்காட முடியாது,
*அரசுப் பள்ளிகள் உன்னுடையது ,
ஆனால்
தமிழில் உயர்கல்வ

மேலும்

விடிவு காலம் நிச்சயம் பிறக்கும்..! நம்புவோம்!! 14-Dec-2016 8:28 pm
இந்த கேடு கெட்ட அரசியல் வியாபாரிகள் நம்மை ஒன்றுசேர விடமாட்டார்கள்.! சாதியாலும் மதத்தாலும் பிரித்தாழ்கிறார்கள். 18-Sep-2016 1:49 pm
பயிர்கள் வாடினாலும், உயிர்கள் போனாலும் பிரதம மந்திரிக்கு மாநில அரசியலில் தலையிட உரிமையில்லையாம். அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி குறுக்குழவு ஓட்ட நினைக்கிறார்கள். பிறமா நிலம் என்றால் ஒரு நீதி, தமிழ்நாடென்றால் ஒரு நீதி. ஆயிரம் ஓட்டைகளில் ஒட்டடையாகி நிற்கும் இந்த சட்டங்களை தூக்கி வீசவேண்டும். எதற்கும் உதவாத சட்டங்கள் எதற்கு. முதலில் தமிழர்கள் நாம் அரசியல் பாகுபாடின்றி ஒன்றிணைவோம். இனியும் விழித்துக்கொள்ளாவிட்டால் எல்லாம் நாசம்தான். 18-Sep-2016 1:16 pm
அஹிம்சை முறையிலா..!!! அன்று... பாமர மக்கள்.. படிப்பு குறைவு.. நாட்டுக்காக உழைப்பு.. நல்ல தலைவர்கள்..! இன்று.. படித்த மக்கள்.. நடிக்கும் கூட்டம்.. வீட்டுக்காக உழைப்பு.. கெட்ட தலைவர்கள்..! ஓசை முடங்கிய மாக்கள்.. ஓசியில் வீழும் மக்கள்.. ஆழும் அரசுகள் சொல்லும்.. ஆசை அரசியல் கொல்லும்.. இங்கு இனி அகிம்சை எப்படி வெல்லும்.? உங்கள் கேள்வி நியாயமானதே.. ஆனால்.. வெல்லுமா.!! உங்களைபோல் நானும்..??!! 17-Sep-2016 3:36 pm
ப்ரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2016 8:28 am

மாதம் மும்மாரி
பொழிந்திட்ட
காலம் மறைந்து பல
நாளாயிற்று
••••••••••••••••••••••••••••••••
பசுமை போர்த்திய
வயல்வெளிகள்
காய்ந்து வெளிறிய
நிறமாயிற்று
••••••••••••••••••••••••••••••••
சென்றயிடத்திலாவது
நன்றாய்யிருக்குமென
வளர்த்த கால்நடைகள்
விற்றாயிற்று
••••••••••••••••••••••••••••••••
பெரிதாய் நினைத்து
படிக்க, வேலைக்குமாய்
தேடிச்செல்ல ஊரே
காலியாயிற்று
••••••••••••••••••••••••••••••••
வயிற்றுக்கு கஞ்சியூற்ற
வாய்காவரப்பை விற்று
வருமானம்பார்ப்பது இப்போ
வழக்கமாயிற்று
••••••••••••••••••••••••••••••••
உழைக்க விரும்பி
வழியின்றி உழவைதுறந்து
பிழைக்க தெரியாமல்
கிடக்கின்றோமிங்கே சில

மேலும்

கருத்திட்டமைக்கு நன்றி தோழரே... 14-Sep-2016 11:35 pm
நன்றி நட்பே... 14-Sep-2016 11:34 pm
நன்றி தோழரே... 14-Sep-2016 11:33 pm
அத்தனையும் காதலின் அழகிய வானிலை அதில் ஒரு பேரழகு வானவில் 14-Sep-2016 5:15 pm
ப்ரியன் - எண்ணம் (public)
07-Aug-2016 7:14 am

எப்பொழுதுமே பெண்கள் பற்றிதான் யோசித்து கவிதைனு எழுதுவியா? நண்பர்கள் பற்றி எழுதசொல்ற. நானும் யோசிச்சேன்....But விடுடா...

Friends_க்குள்ள என்னடா மச்சான் கவிதை. HAPPY FRIENDSHIP DAY டா.... ம்...

மேலும்

ப்ரியன் - ப்ரியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Aug-2016 9:10 pm

உன் தந்தைதான்
பெருங்கவிஞனடி;
நானெழுதும்
கவிதைகளை விட
உன்னையல்லவா
எல்லோருக்கும்
பிடித்துவிடுகின்றது.

***********************
எப்பொழுதாவது
ஒரு முறைதான்
முகம் காட்டுகின்றாய்
எனக்கு மட்டும்;
எழுதிட தோன்றும்
என் கவிதை போல.

***********************
அன்னநடை பயில
ஆசை மறந்திடும்;
உன் நடைபார்த்தது
கவிதையெழுதி
பழகிடும் காலமிது

***********************
தினம் முகப்பூச்சு
பூசுகின்றாயா இல்லையா
தெரியவில்லை;
என் எழுத்துகளுக்கு
கவிதையின் சாயம்
பூசிவிடுகின்றாய் நீ

***********************
உன்னைபற்றி நானெழுதும்
கவிதைகளில் வரும்
எழுத்துப்பிழைகள் குறைவு;
உனைபற்றி முழுமையாய்
எழுத

மேலும்

நன்றி தோழரே... 07-Aug-2016 7:09 am
உன்னைபற்றி நானெழுதும் கவிதைகளில் வரும் எழுத்துப்பிழைகள் குறைவு; உனைபற்றி முழுமையாய் எழுதிட முடியாததே பிழைகளாய் இருக்க. அருமை....வாழ்த்துக்கள்.... 07-Aug-2016 6:47 am
நன்றி தோழரே... 07-Aug-2016 5:21 am
மலரில் விழுந்த பனித்துளி வரிகள் வாழ்த்துக்கள் ..... 06-Aug-2016 9:15 am
ப்ரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2016 9:10 pm

உன் தந்தைதான்
பெருங்கவிஞனடி;
நானெழுதும்
கவிதைகளை விட
உன்னையல்லவா
எல்லோருக்கும்
பிடித்துவிடுகின்றது.

***********************
எப்பொழுதாவது
ஒரு முறைதான்
முகம் காட்டுகின்றாய்
எனக்கு மட்டும்;
எழுதிட தோன்றும்
என் கவிதை போல.

***********************
அன்னநடை பயில
ஆசை மறந்திடும்;
உன் நடைபார்த்தது
கவிதையெழுதி
பழகிடும் காலமிது

***********************
தினம் முகப்பூச்சு
பூசுகின்றாயா இல்லையா
தெரியவில்லை;
என் எழுத்துகளுக்கு
கவிதையின் சாயம்
பூசிவிடுகின்றாய் நீ

***********************
உன்னைபற்றி நானெழுதும்
கவிதைகளில் வரும்
எழுத்துப்பிழைகள் குறைவு;
உனைபற்றி முழுமையாய்
எழுத

மேலும்

நன்றி தோழரே... 07-Aug-2016 7:09 am
உன்னைபற்றி நானெழுதும் கவிதைகளில் வரும் எழுத்துப்பிழைகள் குறைவு; உனைபற்றி முழுமையாய் எழுதிட முடியாததே பிழைகளாய் இருக்க. அருமை....வாழ்த்துக்கள்.... 07-Aug-2016 6:47 am
நன்றி தோழரே... 07-Aug-2016 5:21 am
மலரில் விழுந்த பனித்துளி வரிகள் வாழ்த்துக்கள் ..... 06-Aug-2016 9:15 am
ப்ரியன் - ப்ரியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-May-2016 12:28 pm

முகத்தை
மறைத்துக்கொள்கிறாய்
நீ;
பட்டாம்பூச்சிகளோ
பூக்களை
தேடியலைகின்றன!!!

படம் : நன்றி_கயல் விழி

மேலும்

நன்றி தோழரே... 30-May-2016 2:12 am
அழகான கவிதை படத்துக்கு ஏற்றால் போல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-May-2016 8:17 am
ப்ரியன் - நேதாஜி அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
25-May-2016 4:09 pm

நான் என் கவிதைகள் பத்திரிக்கைகளில் அச்சிடப்பட்ட வேண்டும் என்று விரும்புகிறேன்....அதற்க்கு என்ன வழி முறை? எந்த மினஞ்சல் முகவரிகளில் அனுப்ப வேண்டும் என்று யாரேனும் அறிந்தால் கூறுங்கள்..

மேலும்

பல மாதங்களாக இத்தளத்தில் என் கவிதைகளை பதிவு செய்த பின்னரே இதழ்களில் வெளியிட வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்ப்பட்டது! 28-May-2016 5:46 pm
நீங்கள் முதலில் இந்த எழத்து தளத்தில் உங்கள் பதிவுகளை பதிவு செய்யுங்கள் . அதனை அனைவரும் படித்து மகிழட்டும் பிறகு உங்களை தேடியே வரும் வாயிப்புகள் அதுவரை விடாது தமிழ் எழத்து.காமில் உங்கள் பதிவுகளை பதிவு செய்யுங்கள் . நாளைய வெற்றி நமதே ஜைஹிந்த் . அன்புடன் ராமன்மகேந்திரன் 28-May-2016 2:55 pm
மிக்க நன்றி ஐய்யா ! கண்டிப்பாக முயல்கிறேன் ..ஒரு சிறு திருத்தம், என் வயது 22 ;) 27-May-2016 11:38 am
அனேகமாக எல்லாப் பத்திரிகைகளுக்கும் இணையத்தில் தளம் முகவரி இருக்கிறது . அந்த முகவரிக்கு உங்கள் கவிதைகளை இணைத்து அனுப்புங்கள் . நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் . பிரபலப் பத்திரிகைகள் எல்லாம் இங்கிருந்துதான் வெளியாகிறது உங்கள் ஒரு சில கவிதைகளின் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள் .பத்திரிகை ஆசிரியரை அணுகுங்கள் . என் பெயர் கமல் ; நேதாஜி கமல் . 27 வயது இளைய கவிஞன் . உங்கள் அழகிய பத்திரிகையில் என் கவிதைகள் வரவேண்டும் என்று விரும்புகிறேன் என்று சொல்லி கவிதைகளை அவர் மேசையில் சமர்பித்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்துவிட வேண்டும் . மறு வாரம் ஆச்சரியப்படும் அளவிற்கு கமலின் கவிதைகள் என்று பத்திரிகையின் இலவச இணைப்பாக வரக்கூடும் . அதற்கடுத்த வாரம் நான்தான் கமல் , உள்ளே வரலாமா என்று கேட்டுக் கொண்டே ஆசிரியர் அறையில் நுழைய வேண்டும். புன்னகையுடனும் பொற்கிழியுடனும் ஆசிரியர் காத்திருப்பார் . எதற்கும் சகல கலா வல்லி மாலையின் கடைசித் துதியை தியானித்து செயலைத் துவங்குங்கள் . அன்னை அருளுவாள் . சல்யூட் நேதாஜி அன்புடன்,கவின் சாரலன் 27-May-2016 9:02 am
ப்ரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2016 12:28 pm

முகத்தை
மறைத்துக்கொள்கிறாய்
நீ;
பட்டாம்பூச்சிகளோ
பூக்களை
தேடியலைகின்றன!!!

படம் : நன்றி_கயல் விழி

மேலும்

நன்றி தோழரே... 30-May-2016 2:12 am
அழகான கவிதை படத்துக்கு ஏற்றால் போல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-May-2016 8:17 am
பழனி குமார் அளித்த படைப்பில் (public) Murali TN மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-May-2016 9:13 am

​தொடுகிறேன் தொள்ளாயிரம் நம் தளத்தில்
அடைகிறேன் ஆனந்தம் அன்பர்களே நான்
தொடர்வேன் எழுத்தில் உயிராய் உள்ளவரை
தொடுவேன் ஆயிரம் விரைவில் !

இலக்கண மறியா இடைநிலை கவிஞன்
இலக்கிய வேட்கை இதயத்தில் வழியுது
அறிந்ததை எழுதுகிறேன் கவி வடிவில்
அறிவீர் நீங்களும் அடியேனை !

நட்புகள் மலர்ந்து வாசமுடன் இணைந்தன
நெஞ்சார வாழ்த்தும் நெஞ்சங்கள் கூடின
பெற்ற விருதுகள் பெருமையை சேர்த்தன
பேரின்பம் அடைகிறேன் நானும் !

ஊர்கூடி பாராட்ட உலக சாதனையன்று
புவியே வாழ்த்திட புதுமையும் இதுவன்று
அந்நாளும் வருமென ஆவல் எனக்குண்டு
ஆன்றோர் சான்றோர் ஆசியுடன் !

பாவலர் பலரும் பாசத்தைப் பொழிந்து

மேலும்

மிகவும் நன்றி முரளி சார். 24-May-2016 10:06 pm
வாழ்த்துக்கள்!! 24-May-2016 9:48 pm
எழுத்து தளத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை. மற்ற தளங்களில் மற்றும் தனிப்பட்ட முறையில் எழுதி முடித்ததும் நிச்சயம் 1000 இருக்கும். தகவலுக்காக கூறினேன். 24-May-2016 1:18 pm
நெகிழ்ந்து விட்டேன் நண்பரே அனைத்தும் சாத்தியம் தங்களைப் போன்று நல்ல உள்ளங்களின் ஆதரவும் அன்பும் உள்ளவரை நிச்சயம் வெற்றி பெறுவேன். மனமார்ந்த நன்றிகள் ராஜேந்திரன் 24-May-2016 12:49 pm
இராசேந்திரன் அளித்த எண்ணத்தை (public) செ செல்வமணி செந்தில் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
11-May-2016 10:09 am

அன்புள்ள தமிழறிஞர்களுக்கும், கருத்துகளில் தோள் கொடுத்து என்னை உயர்த்திவரும் தளத்தோழமைகளுக்கும்  வணக்கத்தை தெரிவித்துக்கொள்வதில் பல கோடி, பல கோடி மனம் நிறைந்த சந்தோசம்.

எங்கோ ஒரு மூலையில் களிமண்ணாய் இருந்த என்னை உங்கள் கருத்துகளில் செப்பனிட்டு  இந்த கிராமிய களிமண்ணுக்கு  உருவம் கொடுத்து உயர்த்தி இருக்கிறீர்கள். இதற்கு வெறும் ”நன்றி"என்ற மூன்றெழுத்து சொல் போதாது. இன்னும் அதற்கு இணையான வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்.

ஆரம்பத்தில் நான் எழுதியவைகளையும், இப்போது நான் எழுதுபவைகளையும் பார்க்கிறேன். எனக்குள் பெரும் வித்தியாசத்தை காண்கிறேன்.இதற்கு முழுக்காரணம் பெரியோர்களின் வழிகாட்டலும், மற்ற சகோதர சகோதரிகளின் கருத்து உற்சாகமும்தான்.  இந்த தளம்தான் எனக்கு எழுத்து அரங்கேற்ற மேடையானது. பார்வையாளர்களாய் நீங்கள்தான் எனக்கு கருத்து எனும் கைதட்டல்கள் கொடுத்து  என்னை உயர்த்தி வருகிறீர்கள்.  நம் தளத்தில் எழுதுவதற்கு போட்டி இருந்தாலும், பொறாமை இல்லை. அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, அம்மா, அய்யா என்றுதான் எல்லோரையும் அழைக்கத் தோன்றுகிறது. காரணம் ஒரு குடும்ப உறுப்பினர்கள் தன் மகனுக்கு, தன் சகோதரனுக்கு என்ன உற்சாகம் கொடுப்பார்களோ அதைவிட 100 மடங்கு உற்சாகத்தை தந்து என்னை உயர்த்தி வருகிறீர்கள். அதற்கு உங்களுக்கும்,எனக்கு எழுத மேடை தந்த நம் தளத்துக்கும் எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது.

உங்கள் கருத்துகளில் என்னை செதுக்கி செதுக்கி இப்போது ஓரளவு தேறிவிட்டேன் என்றே நினைக்கிறேன். ஒரு காலத்தில் சாதாரண கவிதை என்பதே எனக்கு அசாதாராணமாக தெரிந்தது. இப்போது இலக்கணக் கவிதைகளை இனம் கண்டுகொண்டு எழுத முடிகிறது.

கதிரவன் பெருமை-உழவின் மகிமை, உழவனதிகாரம், சுந்தரக்கோதை, தரைமீது கோலமயில்,  போன்ற வெண்பாக்களையும் எழுதும் அளவுக்கு என்னை வளர்த்தெடுத்திருக்கிறீர்கள்.

முன்பு திருக்குறளை எடுத்து உழவனதிகாரம் படைத்த நான் இப்போது எனக்குள் புதிய முயற்சியாக  இராமாயணத்தை எடுத்துக்கொண்டு  “இராமர் நடந்த மருத நிலப்பாதை” எனும் தலைப்பில் 20 வெண்பாக்களை படைக்க முயற்சி செய்திருக்கிறேன். அதன் வெள்ளோட்டமாக ஒரு வெண்பாதான் இராமரின் பாதை” எனும் பஃறொடை வெண்பா. 

இதை கவிதை பகுதியிலும் பதிவிட்டுள்ளேன்.  இங்கே இதிலிருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி இன்னும் மேம்படுத்த வழிகாட்டுங்கள்.

இதோ அந்த வெண்பாவும் அதற்கான படமும் விளக்கமும்


                              
                             நாளது போன மழையின் சிலிர்ப்பில்
                             துளிர்த்த சிறுமலர்ப் பாதையில் ஏகி
                             குறிஞ்சி நிலந்தனை மூவரும் தாண்ட
                             திடும்திடும் மேளம் ஒலிக்குது நீரருவி 
                             நீர்தரங் கோசை சலசலக்கும் ஆறு 
                             வளைந்த சிறுதுளை மூங்கில்கள் வாழ்த்தொலி
                             இன்னிசை ஆகுதே காண்...!


"இராமர், சீதாப்பிராட்டி, இலட்சுமணர் ஆகிய மூவரும் , ஒரு நாளுக்கு முன் பெய்த மழைச் சாரலில் துளிர்த்த  மலைப் பூக்கள் பாதையாக இருக்கின்ற மலையும் , மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தை விட்டு,  மருத நிலத்துக்கு புறப்பட ஆரம்பிக்கின்றனர். அப்போது வண்டுகள் துளைத்த  மூங்கில்களிலிருந்து வரும் மெல்லிய காற்றோசை குழலோசையாக, திடும் திடும் என ஒலிக்கும் அருவியோசை மத்தள ஓசையாக, சல சல என ஓடும் ஆற்றின் ஓசை ஜலதரங்கம் வாசிக்க அவர்கள் மூவரும் புறப்படுவதற்கு வாழ்த்தொலி வழங்குவதைப் பாருங்கள்"என்ற பொருளில் எழுதியிருக்கிறேன்.


இதில் தாங்கள் காணும் குறை, நிறைகளை கருத்தாக்கி இன்னும் இந்த சொல்லோவியம் அழகு மிளிர வழிகாட்டுங்கள். 







மேலும்

நன்றி அய்யா. இதுபோன்ற வாழ்த்துகள் இன்னும் உந்துசக்தியாக இருக்கும். இப்படி ஒரு நிலைக்கு வருவேன் என்று நினைத்துப் பார்த்ததுகூட இல்லை. நான்தானா இப்படி எழுதுகிறேன் என்று ஆச்சரியமாக இருக்கிறது. காரணம் உங்களைப் போன்றோரின் ஆசிகள் எனக்கு கிடைத்திருக்கிறது.முயற்சியோடு தொடர்வேன். 14-May-2016 9:43 pm
எழில்வனம் ஈதென காட்டிட மைதிலி காகுத் தனும்இளை யோனும் கவின்மானும் மெல்லத் தொடர்ந்த னரே ப ஃ றொடை நன்று வாழ்த்துக்கள் அன்புடன்,கவின் சாரலன் 14-May-2016 7:58 pm
நன்றி தோழமையே . முழுக்க முழுக்க வெண்பாவில் எழுதவேண்டும் என்பதால் மாதங்கள் பல ஆனாலும் கடினமாக முயற்சி செய்து முடிப்பேன். 14-May-2016 4:50 pm
வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் இலக்கியப் பயணம் 13-May-2016 9:23 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (257)

விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (258)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
krishnan hari

krishnan hari

chennai
Paramaguru

Paramaguru

நிராமணி

இவரை பின்தொடர்பவர்கள் (259)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே