Paramaguru - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Paramaguru |
இடம் | : நிராமணி |
பிறந்த தேதி | : 08-Nov-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Jul-2010 |
பார்த்தவர்கள் | : 504 |
புள்ளி | : 78 |
http://www.youtube.com/watch?v=yDrbJyVFE1E&feature=player_embedded
அன்புசெல்வம் எப்போதும் போல காளியேமேடு சென்று தன் குலதெய்வமான “கருப்பையா சாமியை” வணங்க வெறும் கர்பூரங்களுடன் செல்வது வழக்கம்.
இப்படியே வெறும் கற்பூரம் மட்டும் ஏற்றி விட்டு, வணங்கி வருதல் குடும்பத்திற்கு சிறப்பு அல்ல என அவரது மனைவி சத்தியா பல முறை கூறியும் அன்புசெல்வம் கேட்டபாடில்லை. நம்ம சாமி எப்படி வேண்டுமானாலும் வணங்கலாம் என்று மறுத்து பேசிக் கொண்டிருந்தார்.
சில நாட்கள் கழித்து....
ஒரு நாள் அந்தி சாயும் நேரம், சுமாராக எழு மணி இருக்கும்,
அன்புசெல்வம் குல தெய்வத்தின் ஊர் வழியே சென்றார், எப்போதும்போல வெறும் கற்பூரங்களுடன் சென்றார். மேகம் மழைவருவது போல இருந்தது, மின்சாரம் வேறு துண்ட
ஒரு மனிதன் எவ்வளவு தூரம் பயணம் செய்கிறானோ அவ்வளவு தூரம் அனுபவமும், உணவின் பெருமையும் தெரிந்திருக்கும் என்பார்கள். பொதுவாக பயணங்கள் மட்டுமே மனிதனை பக்குவப்படுத்தும் என்று மகேந்திரன்(40) சொல்லி கொண்டே இருப்பார். அவரும் அவருக்கு தெரிந்த மூன்று நண்பர்கள் கொல்லிமலை பயணம் செய்ய திட்டமிட்டார்கள். மோகன்(32), மார்டின்(38) மற்றும் சலீம்(28) தங்கள் பயணத்தை கொல்லிமலை அடிவாரத்தில் தொடங்கினார்கள். இவர்களுக்கு மகேந்திரன்தான் வழிக்காட்டி, மற்ற மூவரும் பெங்களூரில் வேலை செய்பவர்கள். மலை ஏற்றத்தில் விருப்பமுள்ளவர்கள்.
கொல்லிமலை தரை மட்டதிளிருந்து 27 கிலோமீட்டர் தூரம் உடையது, திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டத
சேகர் கடும் டிராபிக்கிற்கு இடையே பெங்களூர் பிக் பசார் சிக்னலில் வண்டியை நிறுத்திக் கொண்டு கவலைப்பட்டு கொண்டிருந்தான். தனக்கான அங்கீகாரம் அலுவலகத்தில் கிடைக்கவில்லை, அடுத்த என்ன வேலை தேடலாம்? இப்போது RISK எடுக்கலாமா? இல்லை இப்படியே தொடரலாமா ? அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்தபடியே சிக்னல் விளக்கைப் பார்த்துகொண்டிருந்தான் .
சிவப்பு நிறம் மாறுவதற்காக காத்துக்கொண்டிருந்தார்கள் அனைவரும். சிக்னலின் “COUNT DOWN”” ஓடிக்கொண்டிருந்தது, சேகர் அருகாமையில் ஒருவர் ஊனமுற்ற நிலையில், கருத்த உருவம் , உடல் தேய்ந்து மெலிந்த நிலையில் பொம்மகளை “Car- ஓட்டிகளிடம்” ”விற்று கொண்டிருந்தார். சிலர் வாங்கவும் செய்த
கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு வேலை தேடி சென்னைக்குச் சென்றான் ரகு. இரண்டு வருடம் தனியார் துறையில் நல்ல வேலையில் சேர்ந்தான். கை நிறைய சம்பளம் நல்ல பணிச்சூழல் இப்படி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது அவனது வாழ்க்கை. அவனது போறாத காலம் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அந்த வேலையை கைவிட நேர்ந்தது.
உடல் நிலை சரியாக இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன. அதற்குப் பிறகு அவன் எங்கு தேடியும் அவனுக்கான வேலை கிடைக்கவில்லை. சளைக்காமல் தினந்தோறும் புதிய புதிய வழிகளை தேடிக் கொண்டே இருந்தான். நாட்கள் பல கடந்தன வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்தான் ரகு.
தனது கல்லூரி நண்பன் ப
ஊரெங்கும் பசுமை வயல்,
வீதியெங்கும் விளைச்சளின் காய்ச்சல்.
நீர்நிலைகளை நிறைத்தபடி தண்ணீர்.
இவைகளை கடந்து சென்றால்தான் நிராமணி கிராமத்தின் வயல் எல்லைகள் முடிவடைகின்ற "நீரோடை" வரும், சில நேரங்களில் அங்கே "நீரும்" வரும்.
மயிலின் சத்தமும், மானின் தடமும் மறக்காமல் பதிந்தே பயிரிடப்படுகின்றன விவசாய நிலங்கள் யாவும் விஸ்தாரமாக. ஏரிக்கரையில் கால்நடை கடக்க, கதிரவன் உதிக்க, காயும் விலை நிலத்திடையே கரும்பு பயிர் செய்து வாழ்ந்து வந்தார் 1 -ம்தலைமுறை பொன்னுசாமி.
காலங்கள் கடக்க கடக்க .....
கரும்பு - கம்பாய் போனது....
கம்பு - நெல்லாய் போனது....
நெற்பயிர் யாவும் - " எள்ளாய் " போனது ....
நொடிக்கு நொடி கேட்கிறார்கள்
எல்லோர் முகத்திலும் கோபம்
யாருக்கும் வேலை ஓட வில்லை...
உயிர் போகும் நேரத்தை விட
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இன்டர்நெட் கட் ஆகும் வலியே அதிகம்
உண்மை தானோ?
பரமகுரு க