உயிர் போகும் நேரத்தை விட

நொடிக்கு நொடி கேட்கிறார்கள்
எல்லோர் முகத்திலும் கோபம்
யாருக்கும் வேலை ஓட வில்லை...
உயிர் போகும் நேரத்தை விட
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

இன்டர்நெட் கட் ஆகும் வலியே அதிகம்
உண்மை தானோ?

பரமகுரு க

எழுதியவர் : பரமகுரு க (17-Jun-14, 4:51 pm)
பார்வை : 378

மேலே