அட கடவுளே

கடவுள் : மானிட, உன் தவம் கண்டு வியந்தேன்.
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்.

மனிதன் : சுவாமி, இந்தியாவிலிருந்து
அமெரிக்காவுக்கு ரோடு போடணும்.

கடவுள்: கடல்ல ரோடு போடா முடியாதுப்பா.
வேறு கேள்

மனிதன்: என் மனைவி என்னை எதுத்து பேச
கூடாது. நான் சொல்றத மட்டும் தான்
கேக்கணும்.

கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்களா
போடணுமா , டபுளா போடணுமா ?

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (17-Jun-14, 12:47 pm)
பார்வை : 444

சிறந்த நகைச்சுவைகள்

மேலே