எத்தன கதை சொல்றார்னு

அம்மா தூக்கமே வரல ஒரு கதை சொல்லுமா...

கண்ணா எனக்கும் தூக்கமே வரல, உங்க அப்பா இன்னும் வரல, வரட்டும் ஏன் லேட்டுனு கேப்போம், அபபுறம் பாரு உங்க அப்பன் எத்தன
கதை சொல்றார்னு....

எழுதியவர் : முக நூல் (16-Jun-14, 4:20 pm)
பார்வை : 327

சிறந்த நகைச்சுவைகள்

மேலே