Paramaguru- கருத்துகள்

அது போன்ற சமயங்களில் excel file களில் save செய்துவிடுங்கள்....கருத்துகளுக்கு நன்றி @ சாந்தி

unmai sambavam eppothume ullathai kavarathaane seyyum!!!!!!!!!-nandri நண்பரே

கடைசி வறிகளில் கண்ணீர் எட்டி பார்க்கிறது இப்போது,,,,மிக நன்று

சொல்லாத காதல்,செல்லாது....அருமை

நன்றி,,உண்மைகளின் பதிப்புகள் மட்டுமே என்னிடம்
85 % +15 %(கற்பனை)

என்னவள் பத்தி நெறைய யோசிச்சு இருக்கேன்,,,என்னவன் new word to me nice ...

நன்றி நண்பரே அணு உலை இல்லாத உலகமாக எங்கள் பகுதி மாறி அன்போடு எங்களை வாழ விடுங்கள் என்பதை கூறவே முயற்சித்தேன் ....தங்கள் கருக்கு நன்றி ...

கவிதை பெயரை போல "கவி(தா)


Paramaguru கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே