தொட்ட குறை..விட்ட குறை..!

"டேய்! ரவி.... என்னடா ப்ரியாவ மீட் பண்றேன் போன.. என்னாச்சு மச்சி?"
என்று நண்பன் வினவ..
"அவளுக்கும் எனக்கும் தொட்ட குறை..விட்ட குறை...!" என்று ஏமாற்ற குரலில் சொல்லி நகர்ந்தான்!
"என்ன இவன்? ஏதோ டயலாக் சொல்லி பாதி கதைய சொல்லாமலே எஸ்கேப் ஆகிட்டான்" என்று நண்பன் முனவினான்!!
...............................................................................................
"ஏய்! பிரியா அவன பார்த்தியா? எதுக்கு உன்ன சந்திச்சான்?" என தோழி கேட்க..
"பார்த்தன்.. பார்த்தன்...!! அவன் என்ன தொட நான் அவன ரெண்டு விட.." என்று மீதி கதையை பிரியா முடித்தாள் வெறுப்போடு!!

எழுதியவர் : ராகவ் (30-Aug-12, 12:59 pm)
பார்வை : 620

மேலே