கேட்கிறதா என் காதலனுக்கு ...

என் இதயத்தின் ஓசையை
நின்று ..
கேட்டுவிட்டு செல் ....
ஒலிப்பது உனக்காக தான் ...
உன் நினைவுகளின்
சத்தத்தை கேட்டும்
ஏன் கேட்காமல் செல்கிறாய் ..
அது என் காதில் ஒலிக்கிறது...
போகாமல் உன்னை நிற்க சொல்லி ...
போகதே என்று நானும்
சொல்கிறேன்..
இந்த கவிதையை போக விட்டு...
கேட்கிறதா என் காதலனுக்கு ...??????????

எழுதியவர் : நித்து (20-Nov-12, 9:49 pm)
பார்வை : 217

மேலே