உன் பார்வைக்காக

சத்தமிடும் தென்றலும்
சத்தமில்லாமல் ...
என் காதுக்கு ஓதியது ...
நீ வருகிறாய் என்று ...
நானும் வந்து பார்த்தேன்..
உடனே பெரும் சத்தத்தோடு
புயல் வீச ..
இமைகளோ அக்கணம் மூடவும் இல்லை ..
தென்றல் அழகிய
தூரிகியை வீசி ஆனந்தம் அடைய ..
புயல் வந்த மனமோ
மெதுவாய் அமைதி பெற்று ..
கண்ணீர் மழையை தூவியது ..
காரணம்
நேரம் கரைந்த ..
காலம் என்னும் மேகத்தால்...

எழுதியவர் : நித்து (20-Nov-12, 9:43 pm)
சேர்த்தது : வெ.நித்யா
பார்வை : 199

சிறந்த கவிதைகள்

மேலே