காதல்

என் மனதை
திருடிக்கொண்டாள்
கேட்டாள் இது
திருட்டு இல்லை
என்கிறாள்...!
என்னை தினமும்
பார்வைகளால் கொள்கிறாள்
கேட்டாள் இது
கொலை இல்லை
என்கிறாள்...!
வேறு என்னவென்று கேட்டாள்
வெட்க்கத்தோடு சொல்கிறாள்
இதுதான் காதல் என்று...!

எழுதியவர் : Priyamudanpraba (20-Nov-12, 8:49 pm)
Tanglish : kaadhal
பார்வை : 179

மேலே