ஏன் இப்படி - ப்ரியன்

முகத்தை
மறைத்துக்கொள்கிறாய்
நீ;
பட்டாம்பூச்சிகளோ
பூக்களை
தேடியலைகின்றன!!!

படம் : நன்றி_கயல் விழி

எழுதியவர் : ப்ரியன் (28-May-16, 12:28 pm)
பார்வை : 178

மேலே