ஏன் தமிழா ஏன்?

தமிழா தமிழா சற்று சிந்தித்து பார்,
*கட்சத்தீவு உன்னுடையது
ஆனால் நீ போக
முடியாது,
*வங்கக்கடல் உன்னுடையது
ஆனால் நீ மீன்
பிடிக்க முடியாது,
*காவிரி ஆறு உன்னுடையது
ஆனால்உனக்கு தண்ணீர் கிடையாது,
*முல்லைப்பெரியாறு உன்னுடையது
ஆனால்
உன்னால் நீரை தேக்க முடியாது,
*பாலாறு உன்னுடையது
ஆனால் அதிலிருந்து
நீரைப் பெற முடியாது,
*நெய்வேலி உன்னுடையது
ஆனால் 75%
மின்சாரம் வெளி மாநிலத்திற்கு,
*இராசராசன் கட்டிய பெரிய கோவில்
உன்னுடையது ,
ஆனால் தமிழில் நீ வழிபட முடியாது,
*நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது
ஆனால் தமிழில் வழக்காட முடியாது,
*அரசுப் பள்ளிகள் உன்னுடையது ,
ஆனால்
தமிழில் உயர்கல்வி கற்க முடியாது,
*தமிழ்நாடு உன்னுடையது
,ஆனால் ..
ஆனால்..
ஒரு தமிழன்
ஆள முடியாது.!!
ஏன்.? ஏன்.?
சிந்தியுங்கள் தமிழர்களே....

# இது இந்தியன் சம்மந்தப்பட்ட சேதி இல்லை. தமிழனை பத்தினது ‪கொஞ்சம்‬ யோசிச்சிப் பாருங்க..!! பகிருங்க..!!கேட்டவர் : குமரிப்பையன்
நாள் : 13-Sep-16, 2:22 am
0


மேலே