விஷாநிதி ரா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : விஷாநிதி ரா |
இடம் | : தூத்துக்குடி |
பிறந்த தேதி | : 22-May-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 25-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 282 |
புள்ளி | : 24 |
பகலில் இசைப்பவர்களுக்கோ பல விருதுகள் ;
இரவில் இசைக்கும் எனக்கோ கிடைப்பது,
உடனடி மரண தண்டனை மட்டும் தான் !
கோபத்தில் கொசு........................
பகலில் இசைப்பவர்களுக்கோ பல விருதுகள் ;
இரவில் இசைக்கும் எனக்கோ கிடைப்பது,
உடனடி மரண தண்டனை மட்டும் தான் !
கோபத்தில் கொசு........................
பூக்கள் பூத்து உதிரும்
நேரம் போல் வேகமாய்
நகரும் கல்லூரி காலம்....
விலை கொடுத்தாலும் வாங்க முடியாத
வாத்தியாரின் திட்டுகள்....
ஆயிரம் சண்டை போட்டாலும்
மறக்க முடியாத நண்பனின் சிநேகம்...
ஒன்றுமே இல்லாமல்
பேசும் வீண்பேச்சுகள்...
அதில் நகரும் பொன்னான நேரங்கள்...
ஏன்ன முடியா அர்ரியர்ச்கள்...
அது தான் கெத்து என்று நினைக்கும் மாணவர்கள்....
காதல் மந்திரத்தில் பலபேர்
முட்டி முட்டி சுவரை உடைக்கும் சிலபேர்...
இந்த காலங்கள் முடியும் நேரத்தில்
கண்ணில் கண்ணீருடன் நகரும்
ரோஜா கூட்டங்கள்...
நண்பர்கள் (152)

பாரதி பாண்டியன்
மதுரை

வினோத்
திருச்சி

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி

சஜா
வவுனியா,இலங்கை
இவர் பின்தொடர்பவர்கள் (152)
இவரை பின்தொடர்பவர்கள் (152)

vinovino
chennai

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
