kanchanaB - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  kanchanaB
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Sep-2015
பார்த்தவர்கள்:  252
புள்ளி:  384

என் படைப்புகள்
kanchanaB செய்திகள்
kanchanaB - எண்ணம் (public)
07-Jun-2022 3:10 pm

அழகே அழகாய்
காட்சி நீட்சியாய்
நீழுதடி
நிந்தன் உரு மறைந்தும்

கண்ணிறெண்டும்
கழுகாய் தேடுதே
தாவி குதித்து 
நெஞ்சம் தடுமாறுதே
மனம் இடமாருதே

காண கிடைக்கா 
ஓவியமே 
உன்னை வடித்த சிற்பி
யாரடி
என் 

ஜன்னலோர கவிதையே....

மேலும்

kanchanaB - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Aug-2016 1:43 pm

ரோஜாவில் முட்களை
பார்க்காத நான்....

ஒரு முளிடம்
பூவை தேடி ...

ஆராத காயங்களை
மனதில் பெற்றேன்.....

மேலும்

அறியும் வரை காதல் இனிமையானது 25-Aug-2016 5:45 pm
kanchanaB - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jun-2016 7:57 am

மாலை நேர இருளில்
தொலையும்....
வெளிச்சம் போல்...
ஒருவர் அன்பில்
மற்றொருவர்
தொலைந்து கரைவதே
காதல்.....

மேலும்

உண்மைதான்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Jun-2016 11:04 am
kanchanaB - படைப்பு (public) அளித்துள்ளார்
27-May-2016 8:55 am

உன் விழிகளின்
சிண்டாலினால்
உண்டாகிய
காயங்களுக்கு....

இனிய இதழ்களின்
திண்டாலால்
மருந்திடு.....

மேலும்

அருமை இனிமை காதலின் காயத்தில் இதழின் முத்தம் வாழ்த்துக்கள் ... 27-May-2016 1:26 pm
காதலில் முத்தங்கள் தான் கவிதைகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-May-2016 9:50 am
kanchanaB - kanchanaB அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Dec-2015 3:49 pm

எனது
தனிமை விலகி
போனது அவளின்
நினைகளில் நான்
சிக்கி கொண்டதால்.......

மேலும்

சிக்கல் தான் 28-May-2016 10:58 am
தெரிந்தும் பலர் மாட்டி கொள்ள ஆசை படுவது காதலில் மட்டுமே...... நன்றி இனிய கருத்துக்கு...... 19-Dec-2015 8:45 am
மாட்டிக் கொண்டால் மீள முடியாத சிலந்தி வலை காதல் 05-Dec-2015 5:36 pm
kanchanaB - kanchanaB அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2015 1:51 pm

காற்றுக்கு சுலபமாக
விலைசொன்ன நாட்கள்.....

மறைத்து வைக்க முடியாமல்
மௌனத்திற்கு விடை கொடுத்த
நாட்கள்.....

சுகமாய் என்றும் நினைவில் இருக்க
பதில் சொல்ல முடியாமல்
தவித்த நாட்கள்.......

வெற்றியில் மகிழ்ச்சியும்
தோல்வியில் நட்பையும் தெரிந்து
கொண்ட நாட்கள்......

காக்கை போல பகிர்ந்து உண்ட
நாட்கள்......

பிரிவுகள் எதிர்கொள்ள முடியாமல்
வருங்கால கனவுகளில் பயணங்கள்
இன்றும் தொடர்கிறது.......

மேலும்

இனிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி...... 01-Dec-2015 5:08 pm
நட்புக்கு இலக்கணம் நட்பு மட்டுமே... அதை அழகாக சொன்னது படைப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 22-Nov-2015 11:38 pm
நட்பு அழகான நேசம்..... இந்த தோட்டத்தில் பூக்கள் மட்டுமே மலரும்..... நட்பே 22-Nov-2015 6:55 pm
உண்மைதான் எழுதிய அன்பெனும் பக்கத்தில் இன்னும் நீளும் முற்றுப்புள்ளி நட்பெனும் தோட்டம் 22-Nov-2015 5:28 pm
kanchanaB அளித்த படைப்பில் (public) Rahma Fathima மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Nov-2015 7:55 pm

கனவுகள் மெய்யாகும்
சிந்தனைகள் செயலாகும்
சோதனைகள் சாதனையாகும்
சாதரனமானவை அற்புதமாகும்
நிழல்களும் நிஜமாகும்.....

என் அருகே நீ இருந்தால் அன்பே....

மேலும்

மனதால் இணைந்தால் தூரம் வெறும் வார்த்தைகளில் மட்டுமே...... நன்றி இனிய கருத்துக்கு..... 19-Dec-2015 8:39 am
நன்றி இனிய கருத்துக்கு.... 19-Dec-2015 8:36 am
அருமை... 13-Dec-2015 7:02 pm
தூரத்தால் பிரிந்தாலும் நினைவால் ஒன்று சேரமுடியும் அருமை 13-Dec-2015 6:21 pm
kanchanaB - kanchanaB அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Nov-2015 9:14 am

இரவு சொல்லும் ஆயிரம் கவிதை
வானம் பூப்பெய்த விண்மீன் காட்சி
மின்மீனி பூச்சிகளின்
காதல் ராகம்...
குளிரோ கும்மாளமோ சுருதி
மாறாத தவளையின் தாளம்...

இதையெல்லாம் உன் தோள்
சாய்ந்து ரசித்து விடியலுக்கு
விடைகொடுக்க உனக்காக
காத்திருக்கும் நான்...........!

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..... 21-Nov-2015 7:44 pm
கவியோடு தோள் கொடுத்து காத்திருங்கள் 21-Nov-2015 10:01 am
தோல் - தோள் 04-Nov-2015 11:43 am
kanchanaB - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Oct-2015 11:53 am

(பூவே முதல் பூவே ஒரு பனித்துளி எனக்காக என்ற பாடல் ராகத்தில் எழுதினேன்)

(நிலவே!! பெண் நிலவே!!
ஒரு வானம் உனக்காக
போகும் திசை எங்கும்
ஒரு வானவில் உனக்காக
குயிலின் சிறு கூட்டில்
ஒரு பல்லவி உனக்காக
கால்கள் நடந்தாலும்
ஒரு சலங்கை உனக்காக
காதலின் சுமை ஓரம்
என் உயிரும் உனக்காக)2

நிலவே!! பெண் நிலவே!!
ஒரு வானம் உனக்காக
போகும் திசை எங்கும்
ஒரு வானவில் உனக்காக

மனவானில் ஒரு கோட்டை
கட்டி வைச்சேன் உனக்காக
இதயத்தின் நரம்பெடுத்து
தாலி செய்தேன் உனக்காக
கைகளின் வரி நீயடி
என் கவிதைகள் உனக்காக
பார்வையின் விழி நீயடி
என் இமைகள் உனக்காக
நெஞ்சினில் நான் வாழ்ந்திட
தினம்

மேலும்

உங்கள் கருத்தில் மிகவும் மகிழ்ச்சி இலங்கையிலிருந்து 2 வருடங்கள் கவிதை இலக்கியம் முழுவதும் கற்று 100-150 பாடல்கள் ராகத்தில் எழுதிய பின் தான் இந்தியா வந்து என் முயற்சிக்கு படிகள் தேடுவேன்.உங்கள் ஆதரவு இருக்கும் வரை இன்னும் எழுதுவேன் என் இலட்சியமும் வெல்வேன்.அடுத்த பாடலையும் நீங்கள் உரிமையோடு விமர்சிக்க வர வேண்டும். வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 24-Oct-2015 5:38 pm
அருமையான முயற்சி. இப்போதுள்ள பாடலாசிரியர் பலருக்கு இலக்கிய பலம் இல்லை. பாடல் மெட்டுகளுக்குப் பாட்டெழுதிப் பழகியவர்கள். வைரமுத்துவிற்குப் பின் புலமையுள்ள யாரும் நல்ல பாடலாசிரியராய் வர வாய்ப்பில்லை. கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போலாமா ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாமா என்று பண்பாட்டைச் சீரழிக்கும் பாடலாசிரியர்களே உருவாகும் வாய்ப்பே அதிகம். நீங்கள் நல்ல பாடலாசிரியராக வரவேண்டுமெனில் தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை தேவை. வாழ்த்துக்கள் நண்பரே. நான் எந்த பாடல் மெட்டையும் பொருட்ப் படுத்தாமல் 1980களில் எழுதிய சில கவிதைகளுக்கு கர்நாடக சங்கீதத்தில் புலமை மிக்க மாணவி ஒருவர் எந்த ராகத்தில் அவற்றைப் பாடலாம் என்று பாடியும் காட்டினார். அவர் பெயர் வைதேகி ராமமூர்த்தி . இப்பது அவர் தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர். 24-Oct-2015 12:38 pm
அழகான கருத்தில் இனித்தது என் மனம்.அடுத்த பாடலையும் நீங்கள் உரிமையோடு விமர்சிக்க வர வேண்டும். வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 23-Oct-2015 5:42 pm
அவருடைய கருத்தின் கிழ் சில மாற்றம் செய்து வரிகளை எழுதினேன்.பாருங்கள் அடுத்த பாடலையும் நீங்கள் உரிமையோடு விமர்சிக்க வர வேண்டும். வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 23-Oct-2015 5:42 pm
kanchanaB - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Sep-2015 6:20 am

அடர்ந்த காட்டில்
படர்ந்த கொடி போல்
காதலாகி என்னுள்
இதயம் புதைத்தவளே!

எல்லையில்லாத
வானாய் மாறுகிறேன்.
தேயாத வெண்ணிலவாய்
என் மேல் ஒட்டிக்கொள்.

என் மனமும் மலர் போல்
உன்னிடம் இருந்தால்
வரட்சியான காதலில்
சாகாமல் உயிர் வாழ்வேன்.

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 08-Oct-2015 5:28 am
அருமை 07-Oct-2015 2:47 pm
அந்தளவுக்கு நான் திறமையானவன் இல்லையே! வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 02-Oct-2015 6:28 am
உங்கள் கருத்தும் உங்களை போல் இனிக்கிறது வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 02-Oct-2015 6:28 am
kanchanaB - அகர தமிழன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Sep-2015 9:32 pm

கணவர்கள் விற்பனைக்குக் கிடைப்பதாகத் தகவல் அறிந்த ஒரு இளம்பெண் அந்தக் கடைக்கு விரைந்தாள்.அது ஒரு ஐந்து தளக் கட்டிடம்.ஒவ்வொரு தளமாக மேலே செல்லச்செல்ல கணவர்களின் விலை அதிகம் என்று கூறப்பட்டது.மேலும் மேலே சென்றால் மறுபடியும் கீழ்த் தளத்துக்கு வர முடியாது என்றும் கூறப்பட்டது.முதல் தளத்தில் நுழையும் இடத்தில் ஒரு பலகையில், ''இங்குள்ளவர்கள் நல்ல வேலையில் இருக்கிறார்கள்.''என்று எழுதப்பட்டிருந்தது.அந்தப் பெண் உள்ளே செல்லாது இரண்டாம் தளத்துக்கு சென்றாள்.அங்கு,''இங்குள்ளவர்கள் நல்ல வேளையில் இருப்பதோடு குழந்தைகளின் மீது பாசமாக இருப்பவர்கள்.''என்று இருந்தது.இளம்பெண் அங்கு உள்ளே செல்லாது அடுத்த தளத்துக்கு

மேலும்

அருமை தோழரே 20-Oct-2015 5:45 pm
kanchanaB - அரவிந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Sep-2015 10:20 pm

காதல் என்பது பிரிவதற்கு இல்லை,
பிரியமானவர்களுக்கு மட்டும் தான்,

உணர்ச்சிகளை உணர்த்துவதுதான் காதல்,
உறவுகளை உருக்குவது இல்லை,

கண்மூடிதனமான காமம் இல்லை காதல்,
கண்ணியமான கவிதைதான் காதல்,

காதல் ஒன்றும் கெட்ட சொல் இல்லை,
காதலைவிட நல்ல சொல் இவ்வுலகிலேயே இல்லை,

காதல் என்ற பெயரில் இவ்வுலகில் யாரும்யாரையும் ஏமாற்றவில்லை,

நாம்தாம் காதலிக்கவில்லை என்று காதலையே ஏமாற்றுகிறோம்,,,,

கவி 26

மேலும்

உண்மை உண்மை உண்மை... 27-Sep-2015 8:05 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (22)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பூந்தளிர்

பூந்தளிர்

சிதம்பரம்
பர்ஷான்

பர்ஷான்

இலங்கை (சாய்ந்தமருது)
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
Shahmiya Hussain

Shahmiya Hussain

தர்கா நகர் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (22)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (22)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே