அரவிந்த் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அரவிந்த் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 30-Jul-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 261 |
புள்ளி | : 134 |
இயற்பெயர் அரவிந்த்rnrnதிருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் எனது ஊர்rnrnஆறு ஆண்டாக சென்னையில் rnrnஎனது படைப்பில்rnஏதேனும் rnrnஎழுத்தில் பிழை இருந்தால் திருத்துவேன்rnrnஎண்ணத்தில் பிழை இருந்தால் திருந்துவேன்rnrnகருத்துகளை தெரிவிக்கவும்rnrnஇது என் தாழ்மையாக கருத்து மட்டும் அல்லrnrnஎன் தாளில் மையால் எழுதப்பட்ட கருத்தும்கூட
மோகன் தன் பையன் ஆனந்த்வுடன் விளையாடிக்கொண்டுஇருந்தான்
அப்போது மோகனின் செல்போன் அடிக்க இல்லைஇல்லை பாடத்தொடங்கியது
தாலியே தேவையில்ல நீதான் என் பொன்ஜாதி என
மோகன்: கண்ணம்மா அடியே என் பொன்ஜாதி போனை எடுமா
கண்ணம்மா: இந்தாங்க மாமா ஏதோ ஃபாரின் நம்பர்
மோகன்: ஃபாரினா கொடு ஹலோ சொல்லுங்க
எதிர்பக்கம்: ஹலோ ஹலோ
மோகன்: சொல்லுங்க கேக்குது யாரு
எதிர்பக்கம்: நான்தான்
மோகன்: நான்தான்னா யாரு
எதிர்பக்கம்: நான்தான் பூஜா
பூஜா: ஹலோ ,,,,,ஹலோ
மோகன்:
பூஜா: என்ன மறந்துடைய
மோகன்: இல்ல என்ன மறந்துட்டேன் ஒரு நிமிஷம் இரு வெளிய வரேன்
முப்பது நொடிக்குள்
மோகன்
சில மங்கை அவர்களுக்கும் மதுபான கடைகளுக்கும் சம்மந்தம் இருக்கு
வருஷத்தில் நூறுபேரை அந்த கடைக்கு அனுப்புவதே சில பெண்களின் சிறப்பு
விலைமகள் வீட்டில் எழுதியிருந்த வாசகம்
இது உங்கள் சொத்து சேதப்படுத்தாதீர்
சாலையில் இருந்த பசுக்களை கரந்து மன்னிக்கவும் கவர்ந்து சென்றான்
மாநகராட்சி ஊழியன்
மாடுகள் கத்தின அம்மா அம்மா என்று இல்லை
கண்ணா கண்ணா என்று
உடனே வந்தான் பகவான் கண்ணன் அல்ல
பால்கார கண்ணன்
மாடுகள் என்னது என்று
என்ன செய்ய பாவம்
இது கலிகாலம் கண்ணன் வருவதாக இல்லை
பசுக்களை மீட்கக்கூட
Guess-the-number