மதன்ராஜ் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  மதன்ராஜ்
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  19-Jan-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Oct-2014
பார்த்தவர்கள்:  201
புள்ளி:  30

என்னைப் பற்றி...

M.madhanraj mechanical Engineering.
SRS College of Engineering &Technology Harur main road kuppanur salem - 636122

என் படைப்புகள்
மதன்ராஜ் செய்திகள்
மதன்ராஜ் - மதன்ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Oct-2015 1:49 pm

உன் அழகை ரசிக்க
வாரத்திற்கு ஏழு நாட்கள்
போதாது என்று பிரம்மனிடம்
8வது நாளை கேட்டேன்
பிரம்மன்,
உன் ஏழு ஜென்மத்தையும் அவழுக்காக
கொடுத்தால் தருவேன் என்றான்
மருநொடியே,
என் உயிரைக் கொடுத்தேன்
அவளுக்காக..

மேலும்

நன்றி நண்பர்களே 19-Oct-2015 7:49 pm
அட கலக்கிட்டிங்க 19-Oct-2015 12:31 pm
நன்று நல்ல படைப்பு சில இடங்களில் எழுத்துப் பிழைகள் திருத்தவும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Oct-2015 5:20 pm
மதன்ராஜ் - மதன்ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Oct-2015 4:44 pm

நதிக்கெல்லாம் போராட்டமோ
நீ நீராட..!
எந்நதி ஈழ்த்துக் கொண்டதோ
உன் அழகில் மயங்கி..!
என் உயிரையும் தருகிறேன்
அந்நதி பெருங்கடலாகட்டும்..!
நம் காதலின் நினைவாக..!

மேலும்

நண்பரே காதல் கடலில் நீந்தி மகிழ வாழ்த்துக்கள் 15-Oct-2015 5:27 pm
மதன்ராஜ் - மதன்ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Nov-2014 3:10 pm

மரங்களில் இழைகள் உதிர்ந்தாலும்
கிளைகள் உதிர்வதில்லை
அதுபோல்,
நான் இழைகளாக
மண்ணோடு புதைந்தாலும்
நீ கிழைகளாக
என்னோடு என் மனதில்
இருப்பாய்....

மேலும்

மதன்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Oct-2015 12:13 pm

என் இதயத்தில்
உன் பெயரை எழுதி வைத்தேன்
நீ அதை அழித்து விட்டாய்
என் இமைகளி்ல்
உன்னை கருவழியாய் வைத்தேன்
நீ அதில் கண்ணீராய் கரைந்து விட்டாய்
நான் இன்னும் என்ன செய்ய வேணடும்
நீ என்னுடன் இருக்க.

மேலும்

நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Oct-2015 11:49 am
மதன்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Oct-2015 9:41 am

என்னைப் பிரிந்து
மண்ணில் புதைந்து
மழையாய் நீ வந்தாய்
மழையில் நனைந்து-என்
இதயம் கிழிந்து
செடியாய் நான் முளை்தேன்
உன் கல்லறையில்..!!

மேலும்

மதன்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2015 2:28 pm

காதலுக்கு முன் அஞ்சிய நீ
காதலித்த பின் அஞ்சினால்
உன் காதல் இரண்டாக உடையும்
ஒன்று,
கனவாக
மற்றொன்று,
கவிதையாக.

மேலும்

மதன்ராஜ் - கேள்வி (public) கேட்டுள்ளார்
20-Oct-2015 11:52 am

Guess-the-number

மேலும்

கேள்வி தவறாக இருக்கிறது போலும் குறியீடு சரியாக போட்டு கேள்வியை மீண்டும் அனுப்பவும் நன்றி 24-Oct-2015 12:49 pm
9 23-Oct-2015 6:29 pm
மதன்ராஜ் - மதன்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Oct-2015 3:14 pm

என் இனியவளே-உன்
இமைக்குமேல் உள்ள நெற்றியில்
ஒரு விரலை பதித்துல்லேன் குங்குமமாக
முகம் துடைக்கும்போது
ஒருமுறை நினைத்துக்கொள்
என்னவனின் கைரேகை குங்குமமாக உள்ளது என்று
ஒருமுறை பதித்துககொள் உன் நெஞ்சில்.
பல ஜென்மம் நான் இருப்பேன்
உன் இதயத்தில்
காதலனாக அல்ல,
உன்,
கனவனாக..

மேலும்

நன்றி தோழரே 20-Oct-2015 11:11 am
கனவிலும் நினைவிலும் கணவனாக இருக்க வாழ்த்துகள் 20-Oct-2015 11:04 am
மதன்ராஜ் அளித்த படைப்பில் (public) நான் அவள் இல்லை மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Oct-2015 1:49 pm

உன் அழகை ரசிக்க
வாரத்திற்கு ஏழு நாட்கள்
போதாது என்று பிரம்மனிடம்
8வது நாளை கேட்டேன்
பிரம்மன்,
உன் ஏழு ஜென்மத்தையும் அவழுக்காக
கொடுத்தால் தருவேன் என்றான்
மருநொடியே,
என் உயிரைக் கொடுத்தேன்
அவளுக்காக..

மேலும்

நன்றி நண்பர்களே 19-Oct-2015 7:49 pm
அட கலக்கிட்டிங்க 19-Oct-2015 12:31 pm
நன்று நல்ல படைப்பு சில இடங்களில் எழுத்துப் பிழைகள் திருத்தவும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Oct-2015 5:20 pm
மதன்ராஜ் அளித்த படைப்பில் (public) நான் அவள் இல்லை மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Oct-2015 12:49 pm

மண்ணில் சிலை செய்த ஞாபகம்
கல்லில் கலை எழுதிய ஞாபகம்
காற்றில் பட்டம் விட்ட ஞாபகம்
தண்ணீரில் தத்தளித்த ஞாபகம்
காகிதத்தில் உன்முகம் வரைய,
என் முகததில் காயம் பட்ட ஞாபகம்
சுவற்றில் கிருக்கிய கவிதை ஞாபகம்
நீ என் மனதில் வந்த ஞாபகம்
நீ என் காதலியான ஞாபகம்
இவற்றில்,
நீ அழிந்தால் அல்ல
இந்த உலகம் அழிந்தால் கூட
அழியாத ஞாபகம்
நீ என் காதலியான ஞாபகம்

மேலும்

நன்றி நண்பர்களே 19-Oct-2015 7:45 pm
அருமை நினைவாலே கோலமிட்டாய் 19-Oct-2015 12:29 pm
ஞாபகங்கள் : இதயத்தின் உணர்ச்சி மிக அற்புதமாக உருக்கமாக அமைந்துள்ளது. தொடரட்டும் உம இலக்கியப் பயணம். வாழ்த்துகள் 19-Oct-2015 4:35 am
இதில் ஒரு வார்த்தை எழுத்து பிழை 19-Oct-2015 12:52 am
மதன்ராஜ் - நிஷா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 10:55 pm

நட்போடு பழகும் நெஞ்சங்கள் சில நேரங்களில் தவறிழைக்கும் போது உங்கள் நடவடிக்கை எப்படி இருக்கும்?
1.அவர்கள் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது.2
.முகத்தில் அடித்தால் போன்று பேசிவிடுவது.3.அமைதியாக பதில் பேசாமல் ஒதுங்கிவிடுவது...இல்லை வேறு என்ன செய்வீர்கள்..?

மேலும்

அருமை நன்றி 02-Nov-2014 8:11 pm
அருமை. ..நன்றி 02-Nov-2014 8:11 pm
வேறு என்ன...மற்றொரு திருக்குறள் தான்..." இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்..... 02-Nov-2014 1:31 pm
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு ___இது வள்ளுவர் வரையறை தவறு செய்யும் நண்பனுக்கு இதுபோல் உடனடியாக உதவினால் தவறினால் வரும் பின் விளைவுகளினால் அதிகம் பாதிக்கப்பட மாட்டான்.எதிர்காலத்தில் அந்தத் தவறுகளை மீண்டும் செய்ய நினைக்கும் பொது யோசிப்பான்.அது தெளிவை ஏற்படுத்தும் 02-Nov-2014 9:32 am
மதன்ராஜ் - krishnan hari அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2014 5:20 pm

உன்மௌனங்களை
அர்த்தமாய் மொழிபெயர்க்க
காதலும் வலிகொடுக்க
என் கனவுகள் கனக்குதடி

என் மன பாரங்களை
யாரிடம் சொல்லிவிட
என் தனிமை தாகங்களை
நீ இனிமை யாக்கிவிட

உன் அழகேடுத்து
கண்களால் ரசித்துவிட்டு
மனதில் வார்த்தைகள் யோசித்தால்
அதுதான் என் கவிதை ....

உன் மனமெடுத்து
அதை கொஞ்சம் பேசவிட்டு
என் காதலை கேட்டுவிட்டால்
அதன் உருவம்தான் என் உயிர்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

உதயகுமார்

உதயகுமார்

சென்னை
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
user photo

ரவிச்சந்திரா

இந்தியா
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (21)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
user photo

ammu rs priya

Coimbatore

இவரை பின்தொடர்பவர்கள் (19)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே