மனதோடு நீ இருப்பாய்

மரங்களில் இழைகள் உதிர்ந்தாலும்
கிளைகள் உதிர்வதில்லை
அதுபோல்,
நான் இழைகளாக
மண்ணோடு புதைந்தாலும்
நீ கிழைகளாக
என்னோடு என் மனதில்
இருப்பாய்....