ஞாபகம்
மண்ணில் சிலை செய்த ஞாபகம்
கல்லில் கலை எழுதிய ஞாபகம்
காற்றில் பட்டம் விட்ட ஞாபகம்
தண்ணீரில் தத்தளித்த ஞாபகம்
காகிதத்தில் உன்முகம் வரைய,
என் முகததில் காயம் பட்ட ஞாபகம்
சுவற்றில் கிருக்கிய கவிதை ஞாபகம்
நீ என் மனதில் வந்த ஞாபகம்
நீ என் காதலியான ஞாபகம்
இவற்றில்,
நீ அழிந்தால் அல்ல
இந்த உலகம் அழிந்தால் கூட
அழியாத ஞாபகம்
நீ என் காதலியான ஞாபகம்