விழியின் யுத்தம்

ஆயுதம் துறந்துவா
பெண்ணே!
உன்னை ஒருமுறை
வென்று இதயம்
வாங்கி விடுகிறேன்...

உன் விழி என்னும்
ஏவுகணை என்னை
தாக்கும் போதுஎல்லாம்
ஊமையாகிவிடுகிறேன்......

வார்த்தைகள் மறந்து
தலையாட்டி பொம்மையாக
மற்றும் ஆயுதம் உன் பார்வைகள்....

என் இதயம் தடுமாறும்
நான் உன் விழிகளை
சந்திக்கும் நேரம்.....

காலங்கள் கடந்தும்
பார்வை ஸ்பரிசத்தில்
பொழுதுகள் கடந்திட.....

சில நிமிட மௌனங்கள்
காத்திட சொல்லிவிடு
உன் விழிகளை....

எழுதியவர் : kanchanab (18-Oct-15, 12:49 pm)
Tanglish : vizhieiin yutham
பார்வை : 150

மேலே