கர்வம்

என்னை நான் அழகுப் படுத்திக்கொள்ளாத
நேரங்களை நினைத்து
கவலைப்பட்டதே இல்லை
அவள் என்னை நேசிக்கிறாள்
என்ற கர்வமாகக்கூட இருக்கலாம் ம்ம்

"பூக்காரன் கவிதைகள்",,, அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (18-Oct-15, 9:46 am)
Tanglish : karvam
பார்வை : 109

மேலே