மறந்துவிடாதே
இரவில் கண்ட கனவு
காலையில் கலைந்துச் சென்றதா?-கவலை வேண்டாம்
சென்ற கனவு சிறந்தாக இருந்தால்
உடனடி மாற்றம் உனக்குள் உண்டாகும்-மாற்றம்
உண்டானால்.......
அம்மாற்றத்தை வித்திட்டவர்களை
மறந்துவிடாமல்......
இதயத்தின் ஓர் இடத்தில்
விதையாய் விதைத்திடு-விதை
மரமாய் வளர்ந்து-உன்
துடிப்பு துண்டிக்கப்படும் வரை
சுவாசக்காற்றாய் இருக்கும்.
-கவிசதிஷ் செல்:9965909897