சதிஷ்குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சதிஷ்குமார் |
இடம் | : பெரமச்சூர், ஓமலூர் வட்டம், |
பிறந்த தேதி | : 01-Jun-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 63 |
புள்ளி | : 11 |
நான் பட்ட படிப்பு பயின்று வருகிறேன். கவிதைகளில் மிகவும் ஆர்வம் கொண்டவன். விளையாட்டுகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவன். ஒரு சில சமயங்களில் கதைகளை விரும்பி எழுதுபவன். கல்வியில் தன் நிறைவு பெற்றவன். மொத்தத்தில் ஒரு துடிப்பான இளைனன்.
தோழனே !
தொடர் தோல்வி உன்னை துரத்தி வருகின்றதா?
தொடர்ந்து போராடு!
தோல்வியைத் துலைக்கும் வரை
விதியைக் காரணம் காட்டி இடையில்
விடைபெற நினைக்காதே!
மதியை வைத்து
விதியை விரட்ட
தோல்வியில் கண்ட தவறுகளைத் திருத்தச் செய்!
வெற்றி விடாமல் உன்னைத் தொடரும்
உன்னால் முடியும்!!!!!!
ஏழையாகப் பிறந்து
ஏழ்மையில் வளர்ந்தவன்
வாழ்வில் சாதித்தால் - கைத்தட்டுவோம்!
சாதிக்கத் தவறினால் - கரம்கொடுப்போம்!
கரை படியாத உள்ளத்தோடு.......
-கவிசதிஷ் செல்:9965909897
ஏழையாகப் பிறந்து
ஏழ்மையில் வளர்ந்தவன்
வாழ்வில் சாதித்தால் - கைத்தட்டுவோம்!
சாதிக்கத் தவறினால் - கரம்கொடுப்போம்!
கரை படியாத உள்ளத்தோடு.......
-கவிசதிஷ் செல்:9965909897
இரவில் கண்ட கனவு
காலையில் கலைந்துச் சென்றதா?-கவலை வேண்டாம்
சென்ற கனவு சிறந்தாக இருந்தால்
உடனடி மாற்றம் உனக்குள் உண்டாகும்-மாற்றம்
உண்டானால்.......
அம்மாற்றத்தை வித்திட்டவர்களை
மறந்துவிடாமல்......
இதயத்தின் ஓர் இடத்தில்
விதையாய் விதைத்திடு-விதை
மரமாய் வளர்ந்து-உன்
துடிப்பு துண்டிக்கப்படும் வரை
சுவாசக்காற்றாய் இருக்கும்.
-கவிசதிஷ் செல்:9965909897
கண்களைத் திறந்தாய் கவலைகள் மறந்தோம்
கைகளை அசைத்தாய் கனவுகளில் பறந்தோம்
கால்களால் உதைத்தாய் காலங்கள் கடந்தோம்
அழகாய் சிரித்தாய் ஆனந்தம் கொண்டோம்
அண்ணா என்றாய் உன் அன்பை உணர்ந்தோம்.......
-கவிசதிஷ் செல்:9965909897
உதவும் உன் கரங்களுக்கு ஓய்வு கிடைக்கும் வரை உதவு
உன் உழைப்பில் ஒரு ரூபாயாவது கொடுத்துதவு
ஏழைக் குழந்தைகள் பசி மறக்க உதவு
இயலாதாலவர் படிக்க உதவு
காந்தியை போல் இருக்க வேண்டாம் கருணைமனம் கொண்டிருந்தாலே அவர் புகழ் என்றும் பாடும் இன்னும் இவ்வுலகில்
படைப்பு :-
RAVISRM
வானக்கடலின்
மேகப்பாசிக்குள் மறைந்திருக்கும்
கருத்த அழுக்குண்டு
அழகு வளர்த்த விண்மீன்.
மெய்யன் நடராஜ்
பள்ளி படிப்பை முடித்து,
கல்லூரிக் கோட்டையில் கால் பதித்தோம்
புதுமை தனிமையானது......
அத்தனிமையை தகர்த்தெறிந்து
இனிமையானதாக மாற்றினோம்.....
இவ்வினிமையின் இடையில் இணைந்த
கோடைகால தேர்வு முடிவின் குளிர்ச்சியையும்.....
குளிர்கால தேர்வு முடிவின் வெப்பத்தையும்- கண்டு
மனம் வருந்தாமல்.....
கண் இமைக்கும் நேரத்தில் கடந்த
நம் நட்பின் நான்கு ஆண்டு கால கனவை களைத்திடாமல்
உள்ளத்தின் ஓர் இடத்தில் விதையாய்
விதைத்திடுவோம்.......
-கவிசதிஷ் செல்-9965909897