உன்னால் முடியும் படைப்பு-3

தோழனே !
தொடர் தோல்வி உன்னை துரத்தி வருகின்றதா?
தொடர்ந்து போராடு!
தோல்வியைத் துலைக்கும் வரை
விதியைக் காரணம் காட்டி இடையில்
விடைபெற நினைக்காதே!
மதியை வைத்து
விதியை விரட்ட
தோல்வியில் கண்ட தவறுகளைத் திருத்தச் செய்!
வெற்றி விடாமல் உன்னைத் தொடரும்
உன்னால் முடியும்!!!!!!