பிடிக்காதது

உயர்வு இதில் மட்டும்
வேண்டாத ஒன்று-
விலைவாசி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Oct-15, 7:10 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : pidikkadhadhu
பார்வை : 132

மேலே