இன்னொரு தாய்

என்னவளே..........!
நீயும் ஒரு தாய் தான்
என் குழந்தையை சுமப்பதினால் அல்ல
என்னையும் ஒரு குழந்தையாய் சுமப்பதினால்...........!

எழுதியவர் : சு சங்கத்தமிழன் (29-Oct-15, 7:23 am)
சேர்த்தது : சு சங்கத்தமிழன்
Tanglish : innoru thaay
பார்வை : 163

மேலே